ETV Bharat / sports

இபிஎல் 2020: கிராஸ்னோடரை பந்தாடியது செல்சி! - கிராஸ்னோடர்

இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடரின் லீக் ஆட்டத்தில் செல்சி அணி 4-0 என்ற கோல் கணக்கில் கிராஸ்னோடர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

Chelsea beat Krasnodar 4-0 after flurry of late goals

author img

By

Published : Oct 29, 2020, 4:29 PM IST

Updated : Oct 29, 2020, 4:51 PM IST

இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடர் இங்கிலாந்து நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நேற்று (அக்.28) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் செல்சி அணி, கிராஸ்னோடர் அணியை எதிர்த்து விளையாடிது.

பரபரப்பான இந்த ஆட்டத்தின் 37ஆவது நிமிடத்தில் செல்சி அணியின் ஹட்சன் ஹோடோய் கோலடித்து, அணியின் கோல் கணக்கை தொடக்கி வைத்தார். இதன் மூலம் முதல் பாதி ஆட்டநேர முடிவில் செல்சி அணி 1-0 என்ற கோல்கணக்கில் முன்னிலை வகித்தது.

இதையடுத்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்தில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய செல்சி அணியின் டைமோ வெர்னர், ஹக்கீம் ஜியேச், கிறிஸ்டியன் புலிசிக் ஆகியோர் கோல் மழை பொழிந்து அணியின் வெற்றிக்கு உதவினர்.

இறுதியாக ஆட்டநேர முடிவில் செல்சி அணி 4-0 என்ற கோல் கணக்கில் கிராஸ்னோடர் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவு செய்தது.

இதையும் படிங்க:இந்தியா தொடருக்கான ஆஸி., அணி அறிவிப்பு!

Last Updated : Oct 29, 2020, 4:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.