ETV Bharat / sports

TNPL 2021: டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த சேலம்

author img

By

Published : Jul 24, 2021, 8:04 PM IST

திருப்பூர், சேலம் அணிகள் மோதும் டிஎன்பிஎல் தொடரின் ஏழாவது லீக் ஆட்டத்தில், டாஸ் வென்ற சேலம் அணியின் கேப்டன் டேரில் பெராரியோ பேட்டிங்கை தேர்வு செய்தார்.

IDREAM TIRUPPUR THAMIZHANS, ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ், SALEM SPARTANS

சென்னை: தமிழ்நாடு பிரீமியர் லீக் எனப்படும் டிஎன்பிஎல் டி20 தொடரின் ஐந்தாவது சீசன் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த திங்கள்கிழமை (ஜூலை 19) தொடங்கியது.

இந்நிலையில், இத்தொடரின் ஏழாவது லீக் ஆட்டத்தில் ஐ டிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணியும், சேலம் ஸ்பார்டன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. இப்போட்டியில், டாஸ் வென்ற சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணி, திருப்பூர் தமிழன்ஸ் அணியை பந்துவீச அழைத்துள்ளது.

இன்றைய திருப்பூர் அணியில் சித்தார்த்துக்கு பதிலாக முகமது ஆஷிக் சேர்க்கப்பட்டுள்ளார். சேலம் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

ஐ டிரீம் திருப்பூர் தமிழன்ஸ்: எஸ் தினேஷ், அரவிந்த், முகமது ஆஷிக், மான் பாஃனா, ஃப்ரான்சிஸ் ரோகின்ஸ், துஷர் ரஹேஜா, ஆர். ராஜ்குமார், முகமது (கேப்டன்), அஸ்வின் கிறிஸ்ட், மோகன் பிரசாத், கௌதம் தாமரை கண்ணன்.

சேலம் ஸ்பார்டன்ஸ்: கோபிநாத், உமாசங்கர் சுஷில், ரவி கார்த்திகேயன், விஜய் சங்கர், எஸ் அபிஷேக், டேரில் பெராரியோ (கேப்டன்), கணேஷ் மூர்த்தி, அக்ஷய் ஸ்ரீநிவாசன், ஜி. பெரியசாமி, முருகன் அஸ்வின், பிரானஷ்.

இதையும் படிங்க: TOKYO OLYMPICS: குத்துச்சண்டையில் இந்தியர் விகாஸ் கிருஷ்ணன் தோல்வி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.