ETV Bharat / sports

TNPL 2021: டாஸ் வென்ற அபராஜித்; திருச்சி பேட்டிங் - பாபா இந்திரஜித்

ராயல் நெல்லை கிங்ஸ், ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதும் டிஎன்பிஎல் தொடரின் மூன்றாவது லீக் ஆட்டத்தில், டாஸ் வென்ற நெல்லை அணி கேப்டன் பாபா அபராஜித் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

பாபா அபாராஜித், ரஹில் ஷா, BABA APARAJITH
TNPL 2021 MATCH 3 TOSS UPDATE
author img

By

Published : Jul 21, 2021, 8:08 PM IST

Updated : Jul 21, 2021, 8:59 PM IST

சென்னை: தமிழ்நாடு பிரீமியர் லீக் எனப்படும் டிஎன்பிஎல் டி20 தொடரின் ஐந்தாவது சீசன் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று முன்தினம் (ஜூலை 19) தொடங்கியது. இத்தொடரின் முதல் இரண்டு போட்டிகள் மழை காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், மூன்றாவது லீக் ஆட்டத்தில் ராயல் நெல்லை கிங்ஸ் அணியும், ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியும் மோதுகின்றன. இப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற நெல்லை அணியின் கேப்டன் பாபா அபராஜித் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

ராயல் நெல்லை கிங்ஸ்: எல். சூர்யபிரகாஷ், ஸ்ரீநிரஞ்சன், பிரதோஷ் ரஞ்சன் பால், பாபா அபராஜித் (கே), பாபா இந்திரஜித், அர்ஜூன் மூர்த்தி, சஞ்சய் யாதவ், ஷருண் குமார், அதிசயராஜ் டேவிட்சன், அஜித் குமார், மோகன் அபினவ்

ரூபி திருச்சி வாரியர்ஸ்: கே முகுந்த், ஆதித்யா கணேஷ், அமித் சாத்விக், ஆகாஷ் சும்ரா, ஆண்டனி தாஸ், சரவணன் தாஸ், சரவணன் குமார், ரஹில் ஷா(கே), நீதிஷ் ராஜகோபால், சுமந்த் ஜெயின், மதிவண்ணன், சுனில் சாம்.

இதையும் படிங்க: சாம்பியன்களை போல செயல்பட்டோம்: ராகுல் டிராவிட்

Last Updated : Jul 21, 2021, 8:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.