ETV Bharat / sports

TNPL 2021: மதுரை பாந்தர்ஸ் vs சேப்பாக் கில்லீஸ்; மதுரை திணறல்

author img

By

Published : Aug 4, 2021, 8:24 PM IST

மதுரை, சென்னை அணிகளுக்கு இடையிலான லீக் போட்டியில் டாஸ் வென்ற மதுரை அணி பேட்டிங் தேர்வு செய்துள்ள நிலையில்,11 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை இழந்து திணறிவருகிறது.

சேப்பாக் சூப்பர் கில்லீஸ், CHEPAUK SUPER GHILLIES
TNPL 2021 MATCH 22 MADURAI vs CHENNAI

சென்னை: தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) டி20 தொடரின் ஐந்தாவது சீசன் கடந்த ஜூலை 19ஆம் தேதி தொடங்கியது. சீசெம் மதுரை பாந்தர்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதும் 22ஆவது லீக் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.

இப்போட்டியில் டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்து, 11 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 52 ரன்களை எடுத்துள்ளது. சென்னை பந்துவீச்சாளர் மணிமாறன் சித்தார்த் நான்கு ஓவர்களை வீசி 20 ரன்களை மட்டும் கொடுத்து, நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதில் 15 பந்துகள் டாட் பால் என்பது குறிப்பிடத்தக்கது.

பிளேயிங் XI

சீசெம் மதுரை பாந்தர்ஸ்: அருண் கார்த்திக், பிரவீன் குமார், பி. அனிருத் சிதாராம், என்.எஸ். சதுர்வேத் (கேப்டன்), ஜெகதீசன் கௌசிக், சுகேந்திரன், வி. கௌதம் ஆர். சிலம்பரசன், கிரண் ஆகாஷ், ஆஷிக் ஸ்ரீநிவாஸ், பி. ராக்கி.

சேப்பாக் சூப்பர் கில்லீஸ்: கௌசிக் காந்தி (கே), நாராயணன் ஜெகதீசன், சோனு யாதவ், ராஜகோபால் சதீஷ், உத்திரசாமி சசிதேவ், ஹரீஷ் குமார், ரவிஸ்ரீநிவாசன் சாய் கிஷார், மணிமாறன் சித்தார்த், ஜெகநாத் சீனிவாஸ், சந்தீப் வாரியர், ஆர். அலெக்ஸாண்டர்.

இதையும் படிங்க: ENGvsIND: இங்கிலாந்து நிதான பேட்டிங்; கே.எல். ராகுலுக்கு வாய்ப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.