ETV Bharat / sports

TNPL 2021: சேலம் ஸ்பார்டன்ஸ் vs திருச்சி வாரியர்ஸ்; சேலம் பேட்டிங் - டிஎன்பிஎல்

டிஎன்பில் தொடரில் சேலம், திருச்சி அணிகளுக்கு இடையிலான 18ஆவது லீக் ஆட்டத்தில், டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

சேலம் ஸ்பார்டன்ஸ் , ரூபி திருச்சி வாரியர்ஸ், SALEM SPARTANS, RUBY TRICHY WARRIORS
TNPL 2021 MATCH 18 SALEM vs TRICHY TOSS UPDATE
author img

By

Published : Aug 1, 2021, 3:55 PM IST

சென்னை: தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) டி20 தொடர் ஐந்தாவது சீசன் கடந்த ஜூலை 19ஆம் தேதி தொடங்கியது. வார இறுதி என்பதால் இன்று (ஆக.1) இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. சேலம் ஸ்பார்டன்ஸ், ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதும் 18ஆவது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மாலை 3.30 மணிக்கு தொடங்கி நடைபெற்றுவருகிறது.

இப்போட்டியில், டாஸ் வென்ற திருச்சி அணி கேப்டன் ரஹில் ஷா பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்நிலையில், சேலம் அணி 5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 31 ரன்களை எடுத்து தொடர்ந்து விளையாடிவருகிறது.

சேலம் ஸ்பார்டன்ஸ்: கோபிநாத், உமாசங்கர் சுஷில், ரவி கார்த்திகேயன், விஜய் சங்கர், எஸ் அபிஷேக், டேரில் பெராரியோ (கேப்டன்), கணேஷ் மூர்த்தி, அக்ஷய் ஸ்ரீநிவாசன், ஜி. பெரியசாமி, முருகன் அஸ்வின், லோகேஷ் ராஜ், ஏ.வி.ஆர் ரத்னம்

ரூபி திருச்சி வாரியர்ஸ்: ஆதித்யா கணேஷ், சந்தோஷ் ஷிவ், அமித் சாத்விக், ஆண்டனி தாஸ், முகமது அட்னான் கான், சரவணன் குமார், ரஹில் ஷா(கே), நிதீஷ் ராஜகோபால், மதிவண்ணன், பொய்யாமொழி, ஆகாஷ் சும்ரா.

இதையும் படிங்க: டோக்கியோ ஒலிம்பிக்: காலிறுதியில் வெளியேறினார் சதீஷ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.