மும்பை: ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் மகாரஷ்டிராவில் நடந்துவருகிறது. இதுவரை 40 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ளன. இன்று (ஏப். 28) 31ஆவது ஆட்டம் வான்கடே மைதானத்தில் நடக்கிறது. இதில், டெல்லி கேபிடல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த 40 ஆட்டங்களில் அதிக ரன்கள், விக்கெட்டுகள் குவித்த வீரர்கள் பட்டியலை காணலாம்.
அதிக ரன்களை அடித்த வீரர்கள் பட்டியல் | |||||
இடம் | வீரர் | அணி | ஆட்டங்கள் | சராசரி | ரன்கள் |
1 | ஜோஸ் பட்லர் | ராஜஸ்தான் ராயல்ஸ் | 8 | 71.28 | 499 |
2 | கேஎல் ராகுல் | லக்னோ சூப்பர் ஜெயிண்ட் | 8 | 61.33 | 368 |
3 | ஹர்திக் பாண்டியா | குஜராத் டைட்டன்ஸ் | 7 | 61.00 | 305 |
4 | ஷ்ரேயாஸ் ஐயர் | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் | 8 | 43.14 | 302 |
5 | அபிஷேக் சர்மா | சன்ரைசர்ஸ் ஹைதராபாத் | 8 | 35.62 | 285 |
அதிக விக்கெட்டுகளை எடுத்த வீரர்கள் பட்டியல் | |||||
இடம் | வீரர் | அணி | ஆட்டங்கள் | எக்னாமி ரேட் | விக்கெட்டுகள் |
1 | யுஸ்வேந்திர சாஹல் | ராஜஸ்தான் ராயல்ஸ் | 8 | 7.09 | 18 |
2 | டி.நடராஜன் | சன்ரைசர்ஸ் ஹைதராபாத் | 8 | 8.41 | 15 |
3 | உம்ரான் மாலிக் | சன்ரைசர்ஸ் ஹைதராபாத் | 8 | 7.96 | 15 |
4 | டுவைன் பிராவோ | சென்னை சூப்பர் கிங்ஸ் | 8 | 8.73 | 14 |
5 | முகமது ஷமி | குஜராத் டைட்டன்ஸ் | 7 | 8.47 | 13 |
5 | குல்தீப் யாதவ் | டெல்லி கேபிடல்ஸ் | 8 | 7.53 | 13 |
5 | வனிந்து ஹசரங்க | ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு | 9 | 8.16 | 13 |
இதையும் படிங்க: ஐபிஎல் 2022: டெல்லி கேபிடல்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்