ETV Bharat / sports

RR vs GT: ராஜஸ்தான் அணி டாஸ் வென்று பேட்டிங்! - ராஜஸ்தான் குஜராத் அணிகள் மோதல்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில், ராஜஸ்தான் அணி டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

ipl match
இன்றைய ஐபிஎல்
author img

By

Published : May 5, 2023, 7:40 PM IST

ஜெய்ப்பூர்: ஐபிஎல் தொடரின் 48வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன், பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார்.

ராஜஸ்தான் அணி: பட்லர், ஜெய்ஸ்வால், சாம்சன் (கேப்டன்), படிக்கல், ஜூரேல், ஹெட்மேயர், அஸ்வின், போல்ட், ஸம்பா, சந்தீப், சாஹல்.

குஜராத் அணி: சாஹா, ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), விஜய் சங்கர், மனோகர், மில்லர், திவாட்டியா, ரஷீத், மொகீத், நூர், ஷமி, ஜோஸ் லிட்டில்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.