சென்னை: ஐபிஎல் தொடரின் ஆறாவது லீக் ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்து வீசுவதாக முடிவு செய்தது.
-
Innings Break!@Gmaxi_32 led the charge with a 41-ball 59 as #RCB post a total of 149/8 on the board.
— IndianPremierLeague (@IPL) April 14, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Who do you reckon will take this home tonight?#VIVOIPL #SRHvRCB pic.twitter.com/xO6JypcyfZ
">Innings Break!@Gmaxi_32 led the charge with a 41-ball 59 as #RCB post a total of 149/8 on the board.
— IndianPremierLeague (@IPL) April 14, 2021
Who do you reckon will take this home tonight?#VIVOIPL #SRHvRCB pic.twitter.com/xO6JypcyfZInnings Break!@Gmaxi_32 led the charge with a 41-ball 59 as #RCB post a total of 149/8 on the board.
— IndianPremierLeague (@IPL) April 14, 2021
Who do you reckon will take this home tonight?#VIVOIPL #SRHvRCB pic.twitter.com/xO6JypcyfZ
இதனைத் தொடர்ந்து பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய தேவ்தத் படிக்கல் 11 (13) ரன்களிலும், ஷபாஸ் அகமது 14 (10) ரன்களிலும் ஆட்டமிந்தனர்.
அணியின் தூண்களான விராட் கோலி 33 (29) ரன்னிலும், டிவில்லியர்ஸ் 1(5) ரன்னிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். கடைசிநேரத்தில் அணியின் நட்சத்திர வீரர் மேக்ஸ்வெல் சற்று அதிரடி காட்டியதால், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் எடுத்துள்ளது.
-
An even balance between bowling and fielding ensures we are on top of things in the first innings ⚖️
— SunRisers Hyderabad (@SunRisers) April 14, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
🎯 - 150 runs#SRHvRCB #OrangeOrNothing #OrangeArmy #IPL2021 pic.twitter.com/27kyyeLyK1
">An even balance between bowling and fielding ensures we are on top of things in the first innings ⚖️
— SunRisers Hyderabad (@SunRisers) April 14, 2021
🎯 - 150 runs#SRHvRCB #OrangeOrNothing #OrangeArmy #IPL2021 pic.twitter.com/27kyyeLyK1An even balance between bowling and fielding ensures we are on top of things in the first innings ⚖️
— SunRisers Hyderabad (@SunRisers) April 14, 2021
🎯 - 150 runs#SRHvRCB #OrangeOrNothing #OrangeArmy #IPL2021 pic.twitter.com/27kyyeLyK1
பெங்களூரு அணியில் அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 59 (41) ரன்கள் எடுத்தார். ஹைதராபாத் அணி தரப்பில் ஹோல்டர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ரஷித் கான் 4 ஓவர்களில் 18 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.