ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் கடந்த வெள்ளிக்கிழமை (ஏப்.9) சென்னையில் ரசிகர்களின்றி தொடங்கியது.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ராஐஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பஞ்சாப் கிங்ஸ் அணியை பேட்டிங் செய்ய பணித்துள்ளது.
ராஐஸ்தான் ராயல்ஸ்: சஞ்சு சாம்சன் (கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், மனன் வோரா, ஜோஸ் பட்லர், ரியான் பராக், சிவம் தூபே, ஸ்ரேயாஸ் கோபால், ராகுல் திவேத்தியா, கிறிஸ் மோரிஸ், முஷ்தபிஷூர் ரஹ்மான், சேதன் சக்காரியா
பஞ்சாப் கிங்ஸ்: கே.எல்.ராகுல் (கேப்டன்), மயங்க் அகர்வால், கிறிஸ் கெயில், நிகோலஸ் பூரன், தீபக் ஹூடா, ஷாருக் கான், ஜை ரிச்சர்ட்சன், ரிலே மெரிடித், அர்ஷ்தீப் சிங், முகமது சமி, முருகன் அஸ்வின்
இதையும் படிங்க: ஐபிஎல் 2021 RR vs PBKS: இளம் இந்திய கேப்டன்களில் முதல் வெற்றியைப் பதிவு செய்யப்போவது யார்?