ETV Bharat / sports

RR vs CSK: சென்னை பேட்டிங்: ராஜஸ்தானில் 5 மாற்றங்கள்

author img

By

Published : Oct 2, 2021, 7:32 PM IST

ராஜஸ்தான் - சென்னை அணிகளுக்கு இடையேயான லீக் ஆட்டத்தில், டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீச்சைத் தேர்வுசெய்துள்ளார்.

RR vs CSK
RR vs CSK

அபுதாபி: கரோனா காரணமாகப் பாதியில் ரத்துசெய்யப்பட்ட ஐபிஎல் 2021 சீசனின் இரண்டாம்கட்டப் போட்டிகள் கடந்த 19ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கின.

இந்நிலையில், 47ஆவது லீக் ஆட்டத்தில், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, எம்.எஸ். தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் விளையாடிவருகிறது.

அபுதாபி ஷேக் சயீத் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி, சென்னை அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளது.

யார் அந்த ஐவர்?

ராஜஸ்தான் அணியில் லியம் லிவிங்ஸ்டன், மஹிபால் லோம்ரோர், ரியான் பராக், கிறிஸ் மோரிஸ், ஜெயதேவ் உனத்கட் ஆகியோர் நீக்கப்பட்டு சிவம் துபே, கிளேன் பிளிப்ஸ், டேவிட்ட மில்லர், ஆகாஷ் சிங், மயாங்க் மார்க்கண்டே ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சென்னை அணியில் பிராவோ, தீபக் சஹார் ஆகியோருக்குப் பதிலாக சாம் கரன், கே.எம். ஆசிப் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ்: சஞ்சு சாம்சன் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், எவின் லீவிஸ், சிவம் துபே, கிளேன் பிளிப்ஸ், டேவிட்ட மில்லர், ஆகாஷ் சிங், மயாங்க் மார்க்கண்டே, ராகுல் திவேத்தியா, முஷ்தபிஷூர் ரஹ்மான், சேதன் சக்காரியா.

சென்னை சூப்பர் கிங்ஸ்: எம்.எஸ். தோனி (கேப்டன்), ஃபாப் டூ ப்ளேசிஸ், ருதுராஜ் கெய்க்வாட், அம்பதி ராயுடு, சுரேஷ் ரெய்னா, மொயின் அலி, ரவிந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ, தீபக் சஹார், ஷர்துல் தாக்கூர், ஜோஷ் ஹசில்வுட்.

இதையும் படிங்க: IPL 2021: அசத்திய டெல்லி பவுலர்கள்; மும்பை 129/8

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.