ETV Bharat / sports

IPL 2021 CSK vs RCB: டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த தோனி! - பெங்களூரு பிளேயிங் லெவன்

சென்னை - பெங்களூரு அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

ஆர்சிபி  CHENNAI SUPER KINGS  ROYAL CHALLENGERS BANGALORE  CSK vs RCB MATCH UPDAT
ipl-2021-league-19-csk-vs-rcb-toss-update
author img

By

Published : Apr 25, 2021, 3:19 PM IST

மும்பை: ஐபிஎல் தொடரின் 19ஆவது லீக் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. இப்போட்டியானது மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.

இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி, பெங்களூரு அணியை முதலில் பந்துவீச அழைத்துள்ளார்.

சென்னை அணியை பொறுத்தவரை மொயின் அலி, லுங்கி இங்கிடி ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டு ப்ராவோ, தாஹிருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு அணியில் ரிச்சட்சன், ஷாபாஸ் அகமது நீக்கப்பட்டு சைனி, கிறிஸ்டியன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ்: எம்.எஸ்.தோனி (கேப்டன்), சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, ஃபாப் டூ பிளேசிஸ், சாம் கரன், ருத்ராஜ் கெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா, மொயின் அலி, தீபக் சாஹர், ஷர்துல் தாக்கூர், லுங்கி இங்கிடி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: விராட் கோலி (கேப்டன்), ஏபி டிவில்லியர்ஸ், க்ளென் மேக்ஸ்வெல், தேவ்தத் படிக்கல், வாஷிங்டன் சுந்தர், டான் கிறிஸ்டியன், யஷ்வேந்திர சாஹல், முகமது சிராஜ், ஹர்ஷல் படேல், நவதீப் சைனி, கைல் ஜேமிசன்,கேன் ரிச்சர்ட்சன்

இதையும் படிங்க: IPL 2021 CSK vs RCB: வெற்றிநடையைத் தொடருமா ஆர்சிபி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.