ETV Bharat / sports

ஐபிஎல் 2020: டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்! - மும்பை vs ஹைதராபாத் ஸ்கோர் நேரலை

சார்ஜா: மும்பை - ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

MI vs SRH TOSS UPDATE
MI vs SRH TOSS UPDATE
author img

By

Published : Oct 4, 2020, 3:03 PM IST

ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு துளியும் பஞ்சமின்றி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று (அக்.04) நடைபெறும் 17ஆவது லீக் ஆட்டத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்த்து விளையாடுகிறது.

சார்ஜா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

எஸ்ஆர்எச்: டேவிட் வார்னர் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோவ், கேன் வில்லியம்சன், மனீஷ் பாண்டே, பிரியாம் கார்க், அப்துல் சமத், அபிஷேக் சர்மா, ரஷித் கான்,சித்தார்த் கவுல், நடராஜன், சந்தீப் சர்மா.

மும்பை இந்தியன்ஸ்: ரோஹித் சர்மா (கே), குயின்டன் டி காக், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், கீரன் பொல்லார்ட், ஹர்திக் பாண்டியா, குர்னால் பாண்டியா, ஜேம்ஸ் பாட்டின்சன் , ராகுல் சாஹர், ட்ரெண்ட் போல்ட், ஜஸ்பிரித் பும்ரா.

இதையும் படிங்க:ஐபிஎல் 2020: புதிய உச்சத்தை எட்டிய விராத் கோலி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.