ஐபிஎல் வரலாற்றில் சென்னை அணி இல்லாத ப்ளே ஆஃப் சுற்று இந்த வருடம் முதன்முறையாக நடந்துள்ளது. சென்னை அணி தொடரின் முற்பாதியில் திணறினாலும், கடைசி மூன்று போட்டிகளில் வெற்றிபெற்று 12 புள்ளிகளுடன் 7ஆவது இடத்தில் முடித்துள்ளது. அதேபோல் சென்னை அணிக்கு தொடக்கம் கொடுத்த கெய்க்வாட் அனைவர் மத்தியிலும் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார்.
-
Good finish at the end but a heavy feeling in the heart not to get to the play offs.Sorry fans if you feel I didn’t perform the way you all expected.If given a chance will try and do better next year.Thanks a lot for your love and continued support #Yellove
— Imran Tahir (@ImranTahirSA) November 1, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Good finish at the end but a heavy feeling in the heart not to get to the play offs.Sorry fans if you feel I didn’t perform the way you all expected.If given a chance will try and do better next year.Thanks a lot for your love and continued support #Yellove
— Imran Tahir (@ImranTahirSA) November 1, 2020Good finish at the end but a heavy feeling in the heart not to get to the play offs.Sorry fans if you feel I didn’t perform the way you all expected.If given a chance will try and do better next year.Thanks a lot for your love and continued support #Yellove
— Imran Tahir (@ImranTahirSA) November 1, 2020
இந்தநிலையில் சிஎஸ்கே அணியின் சுழற்பந்துவீச்சாளர் இம்ரான் தாஹிர் தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். அந்த ட்வீட்டில், ''கடைசி நேரத்தில் நன்றாக ஆடியுள்ளோம். ஆனால் ப்ளே ஆஃப் செல்ல முடியாததால் மனது மிகவும் கனமாக இருக்கிறது. நான் சரியாக ஆடவில்லை என்று ரசிகர்கள் நினைத்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். வாய்ப்பு கிடைத்தால் அடுத்த வருடம் நிச்சயம் நன்றாக ஆடுவோம். தொடர்ச்சியான அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி #YELLOVE'' எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: #ThankYouWatson ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வை அறிவித்த ஷேன் வாட்சன்!