ETV Bharat / sports

ஐபிஎல் 2020: டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சு! - ராஜஸ்தான் vs டெல்லி தகவல்கள் நேரலை

டெல்லி - ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

IPL 13 - RR vs DC toss update
IPL 13 - RR vs DC toss update
author img

By

Published : Oct 9, 2020, 7:06 PM IST

ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு துளியும் பஞ்சமின்றி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று (அக்.09) நடைபெறும் 23ஆவது லீக் ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது.

சார்ஜா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

இரு அணியிலும் அதிரடியான வீரர்கள் இடம்பெற்றுள்ளதால் இன்றைய போட்டியில் சிக்சர்களுக்கு பஞ்சமிருக்காது என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

டெல்லி கேப்பிட்டல்ஸ்: ஷிகர் தவான், பிருத்வி ஷா, ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ரிஷப் பந்த், ஷிம்ரான் ஹெட்மையர், மார்கஸ் ஸ்டோனிஸ், ரவிச்சந்திரன் அஸ்வின், அக்சர் படேல், அன்ரிச் நோர்ட்ஜே, ஹர்சல் பட்டேல், ககிசோ ரபாடா.

ராஜஸ்தான் ராயல்ஸ்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), சஞ்சு சாம்சன், ஆண்ட்ரூ டை, ஸ்ரேயாஸ் கோபால், ஜோஃப்ரா ஆர்ச்சர்,ராகுல் திவேத்தியா, லமோர், அங்கித் ராஜ்புட், கார்த்திக் தியாகி.

இதையும் படிங்க:‘ஒரு சிலர் சிஎஸ்கே அணியில் இருப்பது அரசாங்க வேலை போல எண்ணுகின்றனர்’ - சேவாக் காட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.