ETV Bharat / sports

ஐபிஎல் 2020: டாஸ் வென்ற சிஎஸ்கே பந்துவீச்சு!

author img

By

Published : Sep 22, 2020, 7:03 PM IST

Updated : Sep 25, 2020, 5:59 PM IST

ஐபிஎல் தொடரில் இன்று (செப்.22) நடைபெறும் நான்காவது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

CSK VS RR toss Update
CSK VS RR toss Update

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன், தொடக்கம் முதலே பரபரப்புடன் ரசிகர்களுக்கு விருந்துபடைத்து வருகிறது.

இந்நிலையில் இத்தொடரில் இன்று(செப்.22) நடைபெறவுள்ள நான்காவது லீக் ஆட்டத்தில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

சார்ஜா சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில், டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார்.

சிஎஸ்கே: முரளி விஜய், ஷேன் வாட்சன், பாப் டூ பிளேசிஸ், ருதுராஜ் கெய்க்வாட், மகேந்திர சிங் தோனி (கேப்டன்), கேதர் ஜாதவ், சாம் கர்ரன், ரவீந்திர ஜடேஜா, தீபக் சஹார், பியூஷ் சாவ்லா, லுங்கி இங்கிடி.

ராஜஸ்தான் ராயல்ஸ்: ராஜஸ்தான் ராயல்ஸ்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ராபின் உத்தப்பா, ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), டேவிட் மில்லர், சஞ்சு சாம்சன், டாம் கர்ரன், ரியான் பராக், ஸ்ரேயாஸ் கோபால், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜெய்தேவ் உனட்கட், ராகுல் திவேட்டியா.

இதையும் படிங்க: ஐபிஎல் 2020: வெற்றியுடன் பயணத்தை தொடங்கிய ஆர்சிபி!

Last Updated : Sep 25, 2020, 5:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.