ETV Bharat / sports

இன்னும் சில போட்டிகளில் அஸ்வின் இருக்க மாட்டார்: ஸ்ரேயாஸ் - Chennai Super Kings

தோள்பட்டை காயம் காரணமாக அஸ்வின் இன்னும் சில போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என அந்த அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.

ashwin-to-miss-next-few-matches-dc-captain-iyer

author img

By

Published : Sep 26, 2020, 6:03 AM IST

ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. அதில் டெல்லி அணி ஆடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

இந்நிலையில் அந்த அணியின் முக்கியப் பந்துவீச்சாளர் அஸ்வின் நேற்று நடந்த போட்டியில் பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக அமித் மிஸ்ரா பங்கேற்றார்.

இதுகுறித்து கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஸ்ரேயாஸ், '' தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் குணமடைய இன்னும் சில வாரங்கள் ஆகும். அதனால் அஸ்வின் இன்னும் சில போட்டிகளில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நிச்சயம் டெல்லி அணி அவரை மிஸ் செய்கிறது. விரைவில் அணிக்கு திரும்புவார் என பதிலளித்தார்.

சென்னை அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இந்திய கிரிக்கெட் வரலாற்றின் புதிய தொடக்கம்! - #T20WorldCup2007Rewind

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.