ETV Bharat / sports

ராஜஸ்தான் அணிக்கு எதிரானப் போட்டியில் கொல்கத்தா பேட்டிங்! - Dinesh Karthik vs Ajinkya Rahane

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரானப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக், பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார்.

kkr
author img

By

Published : Apr 7, 2019, 8:02 PM IST

இன்றைய ஐபிஎல் போட்டியில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடுகிறது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக், பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

ரஸலின் தொடர்ச்சியான அதிரடி ஆட்டத்தால் கொல்கத்தா அணி விளையாடிய நான்கு போட்டிகளில் மூன்றில் விளையாடி அபார வெற்றிபெற்றுள்ளது. ராஜஸ்தான் அணி தொடர்ந்து பந்துவீச்சில் சொதப்பி வரும் நிலையில், ரஸல் அதிரடியை எவ்வாறு ராஜஸ்தான் அணி கட்டுப்படுத்தும் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியின் பின்னி, வருண் ஆரோன் ஆகியோருக்கு பதிலாக பிராஷந்த் சோப்ரா, மிதுன் இடம்பெற்றுள்ளனர். கொல்கத்தா அணியில் ஃபெர்குசனுக்கு பதிலாக ஹாரி களமிறங்கியுள்ளார்.

kkr
கொல்கத்தா அணி

கொல்கத்தா அணி விவரம்:

தினேஷ் கார்த்திக்(கேப்டன்), கிறிஸ் லின், சுனில் நரைன், ராபின் உத்தப்பா, நிதீஷ் ராணா, சுப்மன் கில், ரஸல், பியூஷ் சாவ்லா, குல்தீப் யாதவ், ஹாரி, பிரசித் கிருஷ்ணா.

ராஜஸ்தான் அணி விவரம்:

kkr
ராஜஸ்தான் அணி

அஜிங்க்யா ரஹானே (கேப்டன்), ஜோஸ் பட்லர், ஸ்டீவ் ஸ்மித், ராகுல் திரிபாதி, பென் ஸ்டோக்ஸ், பிரஷாந்த் சோப்ரா, கிருஷ்ணப்பா கெளதம், ஆர்ச்சர், ஸ்ரேயஸ் கோபால், குல்கர்னி, மிதுன்.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.