ETV Bharat / sports

LIVE : India Vs Pakistan - பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்தியா அணி வெற்றி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 14, 2023, 1:44 PM IST

Updated : Oct 14, 2023, 8:11 PM IST

Rohit Sharma
Rohit Sharma

20:06 October 14

India vs Pakistan : இந்திய அணி வெற்றி!

இந்திய அணி 30.3 ஓவர்கள் முடிவில், 3 விக்கெட்கள் இழப்பிற்கு 192 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றுள்ளது.

19:55 October 14

India vs Pakistan : ஷ்ரேயாஸ் ஐயர் அரைசதம்!

இந்திய அணியின் வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் அரைசதம் கடந்தார். அணியின் வெற்றிக்கு இன்னும் 4 ரன்களே தேவை

19:38 October 14

India vs Pakistan : 25 ஓவர்கள் முடிவில் இந்தியா!

25 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்கள் இழப்பிற்கு 165 ரன்கள் சேர்த்துள்ள நிலையில், வெற்றிக்கு இன்னும் 27 ரன்களே தேவையாக உள்ளது.

19:30 October 14

India vs Pakistan : ரோஹித் ஏமாற்றம்!

தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி சதம் நோக்கி பயணித்த ரோஹித் சர்மா 86 ரன்களில் ஆட்டமிழந்துள்ளார்.

19:28 October 14

India vs Pakistan : 21 ஓவர்கள் முடிவில்!

இந்திய அணி 21 ஓவர்கள் முடிவில், 154 ரன்கள் குவித்துள்ளது. ரோஹித் சர்மா 85 ரன்களுடனும், ஷ்ரேயாஸ் ஐயர் 35 ரன்களுடனும் களத்தில் நின்று விளையாடி வருகின்றனர்.

18:53 October 14

India vs Pakistan : ரோஹித் அரைசதம்!

தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி வரும் ரோஹித் சர்மா தனது அரைசதத்தை 36 பந்துகளில் பூர்த்தி செய்துள்ளார். இதில் 4 சிக்ஸர்கள் மற்றும் 3 ஃபோர்களும் அடங்கும்.

18:50 October 14

India vs Pakistan : 12 ஓவர்கள் முடிவில் இந்தியா!

12 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட்கள் இழப்பிற்கு 88 ரன்கள் சேர்த்துள்ளது. ரோஹித் சர்மா 47 ரன்களுடனும், ஷ்ரேயாஸ் ஐயர் 7 ரன்களுடனும் களத்தில் நின்று விளையாடி வருகின்றனர்.

18:39 October 14

India vs Pakistan : விராட் கோலி ஆட்டமிழப்பு!

பாகிஸ்தான் பந்து வீச்சாளர் ஹசன் அலி வீசிய பந்தில் விராட் கோலி, முகமது நவாஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்துள்ளார்.

18:10 October 14

India vs Pakistan : 5 ஓவர்கள் முடிவில்!

இந்திய அணி 5 ஓவர்கள் முடிவில், 38 ரன்கள் சேர்த்துள்ளது. ரோஹித் சர்மா 15 ரன்களுடனும், கோலி 5 ரன்களுடனும் களத்தில் நின்று விளையாடி வருகின்றனர்.

18:06 October 14

India vs Pakistan : கில் காலி!

ஷாஹீன் அப்ரிடி பந்து வீச்சில் சுப்மன் கில் ஷதாப் கானிடம் கேட்ச் கொடுத்து 16 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்துள்ளார்.

18:02 October 14

India vs Pakistan : 2வது ஓவர்கள் முடிவில் இந்திய!

இந்திய அணி 2 ஓவர்கள் முடிவில்

17:55 October 14

India vs Pakistan : முதல் ஓவர் முடிவில்!

முதல் ஓவர் முடிவில், இந்திய அணி 10 ரன்கள் எடுத்துள்ளது.

17:49 October 14

India vs Pakistan : களம் இறங்கியது இந்திய அணி!

192 ரன்கள் எடுத்தால் வெற்றீ என்ற இலக்குடன் இந்திய அணி களம் இறங்கி உள்ளது. தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் களம் புகுந்துள்ளனர்.

17:23 October 14

India vs Pakistan : இந்தியாவுக்கு 192 ரன்கள் இலக்கு!

முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி இந்திய அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல், 191 ரன்கள் எடுத்த நிலையில், ஆல் அவுட் ஆகியது.

17:22 October 14

India vs Pakistan : பாகிஸ்தான் ஆல் அவுட்!

191 ரன்கள் எடுத்த நிலையில், பாகிஸ்தான் அணி ஆல் அவுட் ஆகி உள்ளது.

17:14 October 14

India vs Pakistan : பாகிஸ்தான் 189/9

பாகிஸ்தான் அணி 41 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்கள் இழப்பிற்கு 189 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

17:11 October 14

India vs Pakistan : ஜடேஜாவுக்கு முதல் விக்கெட்!

41 ஓவரின் முதல் பந்தை வீசிய ஜடேஜா தனது முதல் விக்கெட்டாக ஹசன் அலியை வீழ்த்தியுள்ளார்.

17:09 October 14

India vs Pakistan : 8வது விக்கெட்டை இழந்த பாகிஸ்தான்!

பாகிஸ்தான் அணி தனது 8வது விக்கெட்டை இழந்துள்ளது. ஹர்திக் பாண்டியா பந்து வீச்சில் பும்ராவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் முகமது நவாஸ்.

16:49 October 14

India vs Pakistan : பும்ராவுக்கு 2வது விக்கெட்!

ஏற்கனவே பும்ரா வீசிய பந்தில் ரிஸ்வான் போல்ட் ஆன நிலையில், தற்போது ஷதாப் கானும் போல்ட் ஆகி ஆட்டமிழந்துள்ளார். பாகிஸ்தான் அணி 36 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 172 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறி வருகிறது.

16:45 October 14

India vs Pakistan : ரிஸ்வானும் அவுட்!

34 ஓவரின் கடைசி பந்தை வீசிய பும்ரா, ரிஸ்வானை போல்ட் செய்து ஆட்டமிழக்க செய்துள்ளார். 49 ரன்கள் எடுத்து அரைசதத்தை நெருங்கிய நிலையில், ஆட்டமிழந்து வெளியேறியுள்ளார்.

16:36 October 14

India vs Pakistan : விக்கெட் வீழ்ச்சியில் பாகிஸ்தான்!

பாகிஸ்தான் வீரர் இப்திகார் அகமது 4 ரன்னில் ஆட்டமிழந்தார். குல்திப் யாதவ் வீசிய பந்தில் இப்திகார் அகமது போல்ட்டாகி ஆட்டமிழந்தார்.

16:31 October 14

India vs Pakistan : அடுத்த விக்கெட்!

குல்தீப் யாதவ் வீசிய பந்து வீச்சில் எல்.பி.டப்ள்யூ ஆனார் சவுத் ஷகீல். பாகிஸ்தான் அணி 32.2 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்துள்ளது.

16:15 October 14

India vs Pakistan : பார்ட்னர்ஷிப்பை தகர்த்தார் சிராஜ்!

நிதானமான ஆட்டத்தின் மூலம் அணிக்கு ரன்களை சேர்த்த பாபர் அசாமை சிராஜ் ஆட்டமிழக்க செய்தார். அவர் அரைசதம் அடித்திருந்த நிலையில் வெளியேறியுள்ளார்.

15:56 October 14

India vs Pakistan : இதுவரை பாகிஸ்தானின் பவுண்டரிகள்!

முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 25 ஓவர்கள் பேட் செய்த நிலையில், 2 விக்கெட்கள் இழப்பிற்கு 125 ரன்கள் குவித்துள்ளது. அதில் 19 பவுண்டரிகள் பாகிஸ்தான் அணி விளாசியுள்ளது.

15:35 October 14

India vs Pakistan : 23 ஓவர்கள் முடிவில்!

பாகிஸ்தான் 23 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்கள் இழப்பிறகு ரன்கள் சேர்த்துள்ளது. ரிஸ்வான் 30 ரன்களுடனும், பாபர் அசாம் 33 ரன்களுடனும் களத்தில் நின்று விளையாடி வருகின்றனர்.

15:22 October 14

India vs Pakistan : 100 ரன்களை கடந்த பாகிஸ்தான்!

பாகிஸ்தான் அணி 18.3 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்களை இழந்து 100 ரன்களை கடந்துள்ளது. அந்த அணியின் ரன்ரேட் 5.42 ஆக உள்ளது.

15:10 October 14

India vs Pakistan : 15 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான்!

பாகிஸ்தான் அணி 15 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்களை இழந்து 79 ரன்கள் சேர்த்துள்ளது. பாபர் அசாம் 16 ரன்களுடனும், ரிஸ்வான் 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

15:04 October 14

India vs Pakistan : இமாம் உல் ஹக் அவுட்!

ஹர்திக் பாண்டியா பந்து வீச்சில் இமாம் உல் ஹக் கே.எல்.ராகுலிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இவர் 38 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து வெளியேறியுள்ளார்.

14:51 October 14

India vs Pakistan : 10 ஓவர்கள் முடிவில்!

பாகிஸ்தான் அணி 10 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 49 ரன்கள் எடுத்துள்ளது.

14:45 October 14

India vs Pakistan : 9 ஓவர்களுக்கு 44 ரன்!

பாகிஸ்தான் அணி 9 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 48 ரன்கள் குவித்து உள்ளது. இமாம் உல ஹக் 22 ரன்னும், பாபர் அசாம் 5 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர்.

14:43 October 14

India vs Pakistan : பாபர் அசாம் On Strike

பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 3வது விக்கெட்டுக்கு களமிறங்கி உள்ளார். முகமது சிராஜ் பந்தில் தொடக்க வீரர் முகமது ஷபீக் (20 ரன்) எல்ட்பிள்யூ முறையில் அவுட்டானார்.

14:40 October 14

India vs Pakistan : விக்கெட்!!!!!!

பாகிஸ்தான் அணியில் முதல் விக்கெட் விழுந்தது. முகமது சிராஜ் வீசிய பந்தில் தொடக்க வீரர் அப்துல்லா ஷபீக் (20 ரன்) எல்.பி.டபிள்யூ முறையில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

14:34 October 14

India vs Pakistan : பாகிஸ்தான் நிதானமாக ரன் குவிப்பு!

7 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 37 ரன்கள் எடுத்து உள்ளது. தொடக்க வீரர்கள் இமாம் உல் ஹக் 18 ரன்னும், அப்துல்லா ஷபீக் 18 ரன்னும் எடுத்து தொடர்ந்து விளையாடி வருகின்றனர்.

14:18 October 14

India Vs Pakistan : பாகிஸ்தான் நிதான ஆட்டம்!

பாகிஸ்தான் அணி 4 ஓவர்களுக்கு விக்கெட் இழப்பின்றி 23 ரன்கள் குவித்து உள்ளது. அப்துல்லா ஷபீக் 10 ரன்களும், இமாம் உல் ஹக் 13 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

14:10 October 14

India Vs Pakistan : 2வது ஓவரில் மூன்று பவுண்டரி!

முகமது சிராஜ் வீசிய இரண்டாவது ஓவரில் மற்றொரு தொடக்க வீரர் இமாம் உல் ஹக் மூன்று பவுண்டரிகள் விளாசினார். 2 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 16 ரன்கள் குவித்து உள்ளது.

14:04 October 14

India Vs Pakistan : முதல் ஓவர் 000 004!

பாகிஸ்தான் அணிக்கு முதல் ஓவரில் ஜஸ்பிரித் பும்ரா 4 ரன்களை விட்டுக் கொடுத்தார். முதல் ஐந்து பந்துகள் மெய்டனான நிலையில், கடைசி பந்தில் பாகிஸ்தான் தொடக்க வீரர் அப்துல்லா ஷபீக் பவுண்டரி அடித்தார்.

14:01 October 14

India Vs Pakistan : பாகிஸ்தான் பேட்டிங்!

பாகிஸ்தான் அணியின் அணியின் இன்னிங்சை தொடக்க வீரர்கள் இமாம் உல் ஹக், அப்துல்லா ஷபீக் தொடங்கினர். முதல் ஓவரை வேகபந்து வீச்சாளர் பும்ரா வீசுகிறார்.

13:53 October 14

India Vs Pakistan :இந்திய அணியில் சுப்மான் கில்!

பாகிஸ்தான் அணிக்கு எதிரான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியில் சுப்மான் கில் இடம் பெற்று உள்ளார். அண்மையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பில் இருந்து விடுபட்ட அவர், கடந்த இரண்டு நாட்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டார்.

13:49 October 14

India Vs Pakistan : வீரர்கள் பட்டியல்!

இந்தியா : ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.

பாகிஸ்தான் : அப்துல்லா ஷபீக், இமாம் உல் ஹக், பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), சவுத் ஷகீல், இப்திகார் அகமது, ஷதாப் கான், முகமது நவாஸ், ஹசன் அலி, ஷாஹீன் அப்ரிடி, ஹாரிஸ் ரவுஃப்.

13:00 October 14

LIVE : India Vs Pakistan - டாஸ் வென்று இந்தியா பந்துவீச்சு தேர்வு

அகமதாபாத் : பாகிஸ்தான் அணிக்கு எதிரான உலக கோப்பை கிரிக்கெட் லீக் ஆட்டத்தில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார்.

Last Updated : Oct 14, 2023, 8:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.