இந்தியாவின் ஐபிஎல் போல, ஆஸ்திரேலியாவின் பிபிஎல் (பிக்பாஷ் டி20 கிரிக்கெட் லீக்) தொடர் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிறது. இதையடுத்து, மெல்போர்னில் நடைபெற்ற பிக்பாஷ் டி20 தொடரின் இறுதிப் போட்டியில் மெல்போர்ன் ரெனகேட்ஸ் அணி மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.இந்தப் போட்டியில், மெல்போர்ன் ரெனகேட்ஸ் அணியின் கேப்டன் ஆரான் ஃபின்ச் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்துவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் ஃபின்ச் 13 ரன்களை எடுத்திருந்தபோது எதிர்பாராத விதமாக ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.
Aaron Finch going berserk on a chair paired with a famous tune #BBLFinal pic.twitter.com/WfeFWrloC1
— corbpie (@corbpie) February 17, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Aaron Finch going berserk on a chair paired with a famous tune #BBLFinal pic.twitter.com/WfeFWrloC1
— corbpie (@corbpie) February 17, 2019Aaron Finch going berserk on a chair paired with a famous tune #BBLFinal pic.twitter.com/WfeFWrloC1
— corbpie (@corbpie) February 17, 2019
