ETV Bharat / sports

இந்திய அணிக்கு வாழ்த்துகளை தெரிவித்த பிரபலஙள்; சிறப்பு பூஜை செய்த ரசிகர்கள்!

உலகக்கோப்பை கிரிக்கெட் அரையிறுதிப் போட்டியில் விளையாட உள்ள இந்திய அணிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஹேம மாலினி, விளையாட்டுத்துறை அமைச்சர் கிரன் ரிஜிஜு உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்திய அணிக்கு வாழ்த்துகளை தெறிவித்தப் பிரபலஙள்; சிறப்பு பூஜை செய்த ரசிகர்கள்!
author img

By

Published : Jul 9, 2019, 4:18 PM IST

உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் விளையாட உள்ள இந்திய அணிக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

சிறப்பு பூஜை செய்த ரசிகர்கள்
சிறப்பு பூஜை செய்த ரசிகர்கள்

’எங்கள் இந்திய கிரிக்கெட் அணிக்கு நல்வாழ்த்துக்கள். அவர்கள் அனைவரும் புத்திசாலிகள் மற்றும் அற்புதமான வீரர்கள் என்று எனக்குத் தெரியும். அவர்கள் தங்களால் முடிந்ததைச் செய்வார்கள் என்று நான் நம்புகிறேன். அவர்கள் உலகக் கோப்பையை கொண்டு வர பிரார்த்திக்கிறேன்’ என அமைச்சர் ஹேம மாலினி கூறினார்.

  • BJP MP Hema Malini: I wish our Indian cricket team all the best. I know they all are smart and wonderful boys. I am sure they will do their best. I pray that they bring the World Cup. #CWC19 pic.twitter.com/EfzgKmt0eZ

    — ANI (@ANI) July 9, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

’இந்திய கிரிக்கெட் அணிக்கு எனது வாழ்த்துக்களை அனுப்பியுள்ளேன், அவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என்று நம்புகிறேன்’ என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரன் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

  • Union Sports Minister Kiren Rijiju on India-New Zealand semi-final clash at #CWC19 today: I have sent my good wishes to the Indian cricket team and I am hopeful they will perform well. pic.twitter.com/iBx0BfgyYc

உலகக்கோப்பையை இந்திய கிரிக்கெட் அணி வெல்ல வேண்டும் என்பதற்காக இந்திய அணியின் ரசிகர்கள் சிறப்பு பூஜைகளை செய்து தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

  • Prayagraj: People offer prayers at Sangam and offer chadar at a dargah, ahead of #NZvIND match in the first semi-final of #CWC19 today. India will take on New Zealand today at Old Trafford, Manchester (England). pic.twitter.com/XVDUEQoAys

    — ANI UP (@ANINewsUP) July 9, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

Intro:Body:

Sports minister wishes to Indian cricket team

Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.