ETV Bharat / sports

‘கோலியின் கேப்டன்சியை ஐபிஎல் தொடரை வைத்து ஒப்பிடுவது தவறு’ - சச்சின்! - விராட் கோலி

இந்திய கேப்டன் விராட் கோலியின் கேப்டன்சி தகுதியை ஐபிஎல் தொடரை வைத்து ஒப்பிடுவது தவறு என இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் கோலிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

சச்சின்
author img

By

Published : May 25, 2019, 4:58 PM IST

இதுகுறித்து, ஆறு முறை உலகக்கோப்பை போட்டிகளில் விளையாடியுள்ள சச்சின் டெண்டுல்கர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “உலகக்கோப்பை தொடரில் இந்திய மக்களின் எதிர்பார்ப்பை இந்திய அணி நிச்சயம் பூர்த்தி செய்யும். உலகக்கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடைபெறுவதால் இங்கிலாந்து அணிதான் அனைவருக்கும் விருப்ப அணியாக உள்ளது. அதேபோல் இந்திய அணியும் விருப்ப அணியாக இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.

விராட் கோலியின் கேப்டன்சி தகுதியை ஐபிஎல் தொடரோடு ஒப்பிடுவது தவறான ஒன்று. ஐபிஎல் தொடர் என்பது வெளிநாட்டு வீரர்களுடன் இளம் வீரர்கள் விளையாடுவது. ஆனால், சர்வதேச கிரிக்கெட் அப்படியில்லை. எனவே விராட் கோலியின் கேப்டன்சியை ஒப்பிடுவது சரியாகாது. அதேபோல் அவருக்கு உறுதுணையாக தோனி இருக்கிறார். அனுபவம் வாய்ந்த தோனியின் ஆலோசனைகள் இந்திய அணிக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.

தோனியின் சாகசங்கள் விக்கெட் கீப்பிங்கில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்து வருகிறது. அதேபோல் விராட் கோலி மட்டும் நன்றாக ஆடினால் உலகக்கோப்பையை வெல்ல முடியாது. அனைத்து வீரர்களும் நன்றாக விளையாட வேண்டும். ஓரிரு போட்டிகளில் மட்டுமே ஒரு வீரர் மட்டும் சிறந்த விளையாட்டை வெளிப்படுத்தி வெற்றிபெற முடியும். ஆனால் உலகக்கோப்பை போன்ற தொடர்களில் அனைத்து வீரர்களும் சிறப்பாக செயல்பட வேண்டும்” என கூறினார்.

Intro:Body:

New Delhi The 2019 edition of the World Cup is now six days away and while India is considered one of the favourites going into the tournament in England and Wales, a lot will depend on how skipper Virat Kohli leads the team in the showpiece event. While pundits questioned his captaincy during the recently concluded Indian Premier League, Kohli has found a backer in none other than Sachin Tendulkar.

Speaking to IANS, the legend said that leading a team in a T20 format like the IPL and to lead the national team are two completely different things and to question Kohli's skills as a captain on the basis of Royal Challengers Bangalore's performance is anything but unfair.

"I think first of all, let us not compare IPL and playing international cricket for India. I feel they are two different formats with one being a T20 format with a number of foreign players in your team and the other is a format where all your Indian colleagues are there in the team. So, let us not compare these two. Of course when it comes to leadership, Virat is committed," he pointed.

While Kohli has an impressive record in international cricket as captain, there is no denying the fact that former skipper M.S. Dhoni plays an integral role in guiding Kohli and helps him with not just setting the right fields for the right batsmen, but also constantly guides the young bowlers in the team. Tendulkar feels that not only is Dhoni's role behind the wicket crucial, but also Kohli is lucky to have such an experienced campaigner.

"Talking about Dhoni, his experience of standing behind the stumps is going to help because that is possibly the best view anyone could ask for. Standing there, he can see the entire ground just the way the batsman is seeing. And, his inputs would be critical because he will know how well the pitch is playing or how badly it is playing, whether the ball is stopping or it is coming onto the bat nicely. Whatever be the situation, he will share it with the captain as well as the bowler. So, having someone that experienced standing behind the stumps is always a bonus," he revealed.

A lot has been also said about India's dependence on the top three batsmen in the team -- Shikhar Dhawan, Rohit Sharma and Kohli. While the little maestro believes that there is more to this batting unit than just those three, Tendulkar is also of the opinion that there could be a couple of games where one individual steals the show with his brilliance.

"I don't think so (reliance on top three). I feel if we have to go forward in this tournament, yes, a couple of individuals here and there will have to step up and the rest of the team will also has to equally play around those players. So, it cannot be that just one individual keeps performing and you will progress in the tournament. Maybe a match or two one individual can go out and do something spectacular, but otherwise you need the rest of the teammates to chip in to move forward in the tournament," he said.

The Indians haven't often started a showpiece event as favourites. But along with England, Kohli's boys are considered one of the best this time round. While one would think that this could put undue pressure on the players, Tendulkar believes that the team deserves the tag.

"I think it is nice to go into a tournament where the rest of the world believes that you are the leading side in the world and we have played good cricket in the past. It is important to take that confidence forward into this tournament. But it is a new tournament and whatever has happened is in the past and we need to get our focus on what is in store for us and prepare ourselves to the best of our ability.

"The World Cup is going to be a big tournament and I am sure we are in a position to go out there and make a huge statement and live up to the expectations of all the well-wishers of Indian cricket," he said.

He has himself played in six editions of the World Cup - 1992, 1996, 1999, 2003, 2007 and 2011. While the team lifting the trophy in 2011 is obviously his favourite moment, he rates the game against Pakistan at the Centurion in South Africa during the 2003 World Cup as his second-most favourite moment.

"The positive memory apart from lifting the World Cup has to be the 2003 match against Pakistan in Centurion. I think the kind of build-up that was there for that match and the way we played and the way we won. Also, the way we celebrated after the game and the way we progressed in the tournament after that was spectacular. Without any doubt that has to be a special memory. The entire country was celebrating and I still remember talking to a number of friends on the phone and all of them making me hear how the firecrackers were bursting. And, everyone was celebrating, dancing, jumping. The entire nation was celebrating," he smiled.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.