ETV Bharat / sports

உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்தியா - இலங்கை மோதல்

லண்டன்: உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் 44ஆவது லீக் போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் மோதவுள்ளன.

author img

By

Published : Jul 6, 2019, 11:55 AM IST

உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்தியா, இலங்கை மோதல்

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற உள்ள 44-வது லீக் போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் பலப்பரீட்சை மேற்கொள்கின்றன.

ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதி பெற்ற இந்திய அணி, இன்று இலங்கையை எதிர் கொள்கிறது.

இந்திய அணி விளையாடி 8 போட்டிகளில் 6 வெற்றியும், ஒரு தோல்வி, ஒரு போட்டி ரத்து என 13 புள்ளிகளுடன் 2ஆவது இடத்தில் உள்ளது. இலங்கை அணி போட்டியிட்ட 8 ஆட்டங்களில் 3 வெற்றி, 3 தோல்வி, 2 போட்டி ரத்து என 8 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியளில் 6ஆவது இடத்தில் உள்ளது.

இந்தியா, இலங்கை மோதல்
இந்தியா, இலங்கை மோதல்

இன்று நடைபெறும் போட்டியில் இந்திய அணியின் சுழர்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அணிகள் விபரம்:
இந்தியா: லோகேஷ் ராகுல், ரோஹித் சர்மா, விராட் கோலி (கே), ரிஷாப் பந்த், எம்.எஸ்.தோனி , தினேஷ் கார்த்திக், ஹார்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, ஜஸ்பிரீத் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல், ரவீந்திர ஜடேஜா,
கேதார் ஜாதவ், குல்தீப் யாதவ், மாயங்க் அகர்வால்

இலங்கை: திமுத் கருணாரத்னே (கே), குசால் பெரேரா , அவிஷ்கா பெர்னாண்டோ, குசால் மெண்டிஸ், ஏஞ்சலோ மேத்யூஸ், லஹிரு திரிமன்னே, தனஞ்சய டி சில்வா, இசுரு உதனா, ஜெஃப்ரி வாண்டர்சே, கசுன் ராஜிதா, லசித் மலிங்கா, திசாரா பெரேரா, சுரங்கா லக்மல், ஜீவன் மெண்டிஸ், மிலிண்டா சிரிவர்தனா.

Intro:Body:

CWC19: IND vs SL preview

Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.