ETV Bharat / sports

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்!

லண்டன்: நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஃபின்ச் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார்.

டாஸ்
author img

By

Published : Jun 29, 2019, 6:05 PM IST

2019ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பை தொடரின் 37ஆவது போட்டியில் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் விளையாடுகின்றன. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஃபின்ச் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

இதில் நியூசிலாந்து அணியில் ஹென்றி, முன்ரோ ஆகியோருக்கு பதிலாக இஷ் சோதி, காலின் முன்ரோ ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ஆஸ்திரேலிய அணியில் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை.

ஆஸ்திரேலியா அணி விவரம்:

ஆரோன் ஃபின்ச் (கேப்டன்), டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, ஸ்டீவ் ஸ்மித், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டொனிஸ், அலெக்ஸ் கேரி, பட் கம்மின்ஸ், மிட்சல் ஸ்டார்க், நாதன் லயன், ஜேசன் பெஹரண்டார்ஃப்.

நியூசிலாந்து அணி விவரம்:

கேன் வில்லியம்சன் (கேப்டன்), மார்ட்டின் கப்தில், நிக்கோல்ஸ், ராஸ் டெய்லர், டாம் லாதம், ஜேம்ஸ் நீஷம், காலின் கிராண்ட்ஹோம், மிட்சல் சாண்ட்னர், இஷ் சோதி, ஃபெர்குசன், போல்ட்.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.