ETV Bharat / sports

CWC19: டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் தேர்வு

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

cricket
author img

By

Published : Jul 4, 2019, 2:44 PM IST

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பைத் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், இன்று லீட்ஸ் ஹெட்டிங்லி மைதானத்தில் நடைபெறும் 42ஆவது போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டர் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணி விவரம்: கிறிஸ் கெயில், எவின் லீவிஸ், ஷாய் ஹோப் (விக்கெட் கீப்பர்), ஹெட்மயர், நிக்கோலஸ் பூரான், ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), கார்லஸ் பிராத்வெய்ட், ஃபேபியன் ஆலன், ஷெல்டன் காட்ரல், ஓஷேன் தாமஸ், கெமார் ரோச்.

ஆப்கானிஸ்தான் அணி விவரம்: ரஹ்மத் ஷா, குலாப்தீன் நயீப்(கேப்டன்), அஸ்கர் ஆப்கன், மொமது நபி, சமியுல்லா ஷின்வாரி, நஜிபுல்லா ஷாட்ரான், இக்ரம் அலி கில் (விக்கெட் கீப்பர்), ரஷீத் கான், தௌலத் ஷாட்ரான், ஷிர்ஷாத், முஜிப் உர் ரஹ்மான்.

இன்றைய போட்டி இரு அணிகளுக்கும் கடைசி போட்டி என்பதால், வெற்றியோடு நாடு திரும்பும் நோக்கில் களமிறங்குகின்றன. மேலும் வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளதால், பெரிய ஸ்கோரை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Intro:Body:

cricket

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.