ETV Bharat / sports

விஸ்டன் வெளியிட்ட புதிய அணி..! மாஸ் காட்டிய ’தல, தளபதி’!

சர்வதேச கிரிக்கெட் நாளிதழ் விஸ்டன் பத்தாண்டுகளில் சிறந்த டெஸ்ட் அணியின் கேப்டனாக விராட் கோலியை நியமித்துள்ளது.

Kohli named Test skipper
Kohli named Test skipper
author img

By

Published : Dec 25, 2019, 4:24 PM IST

இங்கிலாந்து நாட்டின் பழம்பெரும் சர்வதேச கிரிக்கெட் நாளிதழ் விஸ்டன் கிரிக்கெட்டர்ஸ் அல்மனாக் (Wisden Cricketers' Almanack), 2010 ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டுவரையிலான தலை சிறந்த டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியை உருவாக்கியுள்ளது.

விஸ்டன் டெஸ்ட் அணி:

2010 முதல் 2020ஆம் ஆண்டு வரையிலான டெஸ்ட் அணியின் கேப்டனாக, இந்தியாவின் விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்த அணியில் இந்திய அணி சார்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் பந்துவீச்சாளர் பிரிவிலும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

விராட் கோலி
விராட் கோலி

அதேபோல் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் அலெஸ்டர் குக், ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் தொடக்க வீரர்களாக இந்த அணியில் உள்ளனர். மேலும், தென் ஆப்பிரிக்க அணியின் டி. வில்லியர்ஸ் விக்கெட் கீப்பராக தேர்வு செய்ப்பட்டுள்ளார்.

டெஸ்ட் அணி;

  1. அலெஸ்டர் குக் - இங்கிலாந்து
  2. டேவிட் வார்னர் - ஆஸ்திரேலியா
  3. குமார் சங்ககாரா - இலங்கை
  4. ஸ்டீவ் ஸ்மித் - ஆஸ்திரேலியா
  5. விராட் கோலி - இந்தியா (கேப்டன்)
  6. பென் ஸ்டோக்ஸ் - இங்கிலாந்து
  7. ஏ பி டி வில்லியர்ஸ் - தென் ஆப்பிரிக்கா (விக்கெட் கீப்பர்)
  8. ரவிச்சந்திரன் அஸ்வின் - இந்தியா
  9. ஸ்டெயின் - தென் ஆப்பிரிக்கா
  10. காகிசோ ரபாடா - தென் ஆப்பிரிக்கா
  11. ஜேம்ஸ் ஆண்டர்சன் - இங்கிலாந்து.

விஸ்டன் ஒருநாள் அணி:

அதேபோல் கடந்த பத்தாண்டுகளில் சிறந்த ஒருநாள் அணியில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி, விராட் கோலி, ரோஹித் சர்மா என மூன்று வீரர்கள் தேர்வாகியுள்ளனர். மேலும் இந்தப் பட்டியலில் இலங்கை அணியின் லசித் மலிங்கா, தென் ஆப்பிரிக்காவின் ஸ்டெயின், ஆஸ்திரேலியாவின் மிட்சல் ஸ்டார்க் என முன்னணி பந்து வீச்சாளர்களும் இடம்பிடித்துள்ளனர்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி

ஒருநாள் அணி:

  1. ரோஹித் சர்மா - இந்தியா
  2. விராட் கோலி - இந்தியா
  3. டேவிட் வார்னர் - ஆஸ்திரேலியா
  4. ஏ பி டி வில்லியர்ஸ் - தென் ஆப்பிரிக்கா
  5. ஜோஸ் பட்லர் - இங்கிலாந்து
  6. ஷாகிப் அல் ஹசன் - வங்கதேசம்
  7. மகேந்திர சிங் தோனி - இந்தியா
  8. லசித் மலிங்கா - இலங்கை
  9. மிட்சல் ஸ்டார்க் - ஆஸ்திரேலியா
  10. ட்ரெண்ட் போல்ட் - நியூசிலாந்து
  11. ஸ்டெயின் - தென் ஆப்பிரிக்கா

நேற்று ஆஸ்திரேலிய அறிவித்திருந்த பத்தாண்டுகளில் தலைசிறந்த அணியில் இந்திய அணியின் முன்னாலள் கேப்டன் தோனி ஒருநாள் அணிக்கு கேப்டனாகவும், தற்போதைய கேப்டன் விராட் கோலி டெஸ்ட் அணிக்கு கேப்டனாகவும் நியமிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:‘நான் எதையும் மறக்கவில்லை’ - தவான் இஸ் பேக்!

Intro:Body:

.Wisden Team of The Decade: Kohli named Test skipper

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.