ETV Bharat / sports

Ind vs Eng: தனிமைப்படுத்தப்படும் இந்திய அணி வீரர்கள்?

இங்கிலாந்து அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டி அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில், போட்டியின் ஒரு வாரத்திற்கு முன்பு இந்திய அணி வீரர்கள் தனிமைப்படுத்தப்படவுள்ளனர்.

Team India to be quarantined for a week ahead of England series

author img

By

Published : Jan 23, 2021, 12:09 PM IST

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி நான்கு டெஸ்ட், ஐந்து டி20, மூன்று ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 5ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

மேலும் இப்போட்டிக்கான இருநாட்டு கிரிக்கெட் அணிகளும் சில நாட்களுக்கு முன் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி சென்னையில் நடக்கும் டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணி வீரர்கள் ஒரு வாரத்திற்கு முன்பு தனிமைப்படுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் கூறுகையில், “ஆஸ்திரேலியாவில் நாங்கள் 2-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியுள்ளோம். அந்த வெற்றியிலிருந்து இன்னும் மீளவில்லை. இருப்பினும் தற்போது நாங்கள் அதனை மறந்து, இங்கிலாந்து அணிக்கெதிரான சுற்றுப்பயணம் குறித்து யோசிக்கவேண்டும். அதனால் அப்போட்டிக்கு ஒரு வாரத்திற்கு முன்பு நாங்கள் தனிமைப்படுத்திக்கொள்ளவுள்ளோம்” என்று தெரிவித்தார்.

  • TEAM - Virat Kohli (Capt), Rohit Sharma, Mayank Agarwal, Shubman Gill, Cheteshwar Pujara, Ajinkya (VC), KL Rahul, Hardik, Rishabh Pant (wk), Wriddhiman Saha (wk), R Ashwin, Kuldeep Yadav, Axar Patel, Washington Sundar, Ishant Sharma, Jasprit Bumrah, Md. Siraj, Shardul Thakur

    — BCCI (@BCCI) January 19, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • The Committee also picked five net bowlers and five players as standbys.

    Net Bowlers: Ankit Rajpoot, Avesh Khan, Sandeep Warrier, Krishnappa Gowtham, Saurabh Kumar

    Standby players: K S Bharat, Abhimanyu Easwaran, Shahbaz Nadeem, Rahul Chahar, Priyank Panchal#INDvENG

முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி: விராட் கோலி (கேப்டன்), ரஹானே (துணை கேப்டன்), ரோஹித் சர்மா, மயாங்க் அகர்வால், சுப்மன் கில், புஜாரா, விருத்திமான் சஹா, ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல், ஜஸ்பிரித் பும்ரா, இஷாந்த் சர்மா, முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர், ரவிச்சந்திரன் அஸ்வின், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், அக்ஸர் படேல்.

இதையும் படிங்க:தாய்லாந்து ஓபன்: அரையிறுதியில் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.