இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி, பகலிரவு ஆட்டமாக அகமதாபாத்திலுள்ள மொடீரா கிரிக்கெட் மைதானத்தில் பிப்ரவரி 24ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், இங்கிலாந்து அணிக்கெதிரான கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்தது.
விராட் கோலி தலைமையிலான இந்த அணியில் ஷர்துல் தாக்கூருக்கு பதிலாக, காயத்திலிருந்து மீண்டுள்ள உமேஷ் யாதவ் முழு உடற்தகுதியுடன் இருக்கும் பட்சத்தில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்றும் பிசிசிஐ அறிவித்துள்ளது.
-
Umesh Yadav will join the team in Ahmedabad and after his fitness assessment will replace Shardul Thakur, who will be released for Vijay Hazare Trophy.#INDvENG
— BCCI (@BCCI) February 17, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Umesh Yadav will join the team in Ahmedabad and after his fitness assessment will replace Shardul Thakur, who will be released for Vijay Hazare Trophy.#INDvENG
— BCCI (@BCCI) February 17, 2021Umesh Yadav will join the team in Ahmedabad and after his fitness assessment will replace Shardul Thakur, who will be released for Vijay Hazare Trophy.#INDvENG
— BCCI (@BCCI) February 17, 2021
இந்திய அணி: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, மாயங்க் அகர்வால், சுப்மான் கில், சேடேஷ்வர் புஜாரா, அஜிங்கியா ரஹானே, கே.எல்.ராகுல், ஹார்திக் பாண்டியா, ரிஷாப் பந்த் , விருத்திமான் சஹா, ரவிச்சந்திரன் அஸ்வின், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், இஷாந்த் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.
இதையும் படிங்க: ‘பேர்ஸ்டோவை தொடக்க வீரராக களமிறக்கலாம்’ - ஸ்டீவ் ஹார்மிசன்