தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் கைல் அபாட், இங்கிலாந்தின் கவுண்டி கிரிக்கெட் தொடரில் ஹாம்ப்ஷயரின் அணிக்காக விளையாடிவருகிறார். இந்நிலையில், ஹாம்ப்ஷயர் - சோமர்செட் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் கடந்த 16ஆம் தேதி தொடங்கியது.
-
9-40 in the first innings
— Fox Cricket (@FoxCricket) September 18, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
8-46 in the second
Kyle Abbott claimed the best first-class figures in more than 60 years for county side Hampshire https://t.co/GLQu8KYX4H pic.twitter.com/Q6LNjIySiP
">9-40 in the first innings
— Fox Cricket (@FoxCricket) September 18, 2019
8-46 in the second
Kyle Abbott claimed the best first-class figures in more than 60 years for county side Hampshire https://t.co/GLQu8KYX4H pic.twitter.com/Q6LNjIySiP9-40 in the first innings
— Fox Cricket (@FoxCricket) September 18, 2019
8-46 in the second
Kyle Abbott claimed the best first-class figures in more than 60 years for county side Hampshire https://t.co/GLQu8KYX4H pic.twitter.com/Q6LNjIySiP
இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஹாம்ப்ஷயர் அணியின் கைல் அபாட், முதல் இன்னிங்ஸில் ஒன்பது விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்ஸில் எட்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
கைல் அபாட் 86 ரன்கள் விட்டுக்கொடுத்து 17 விக்கெட்டுகளை விழ்த்தியதன்மூலம், 63 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்தர கிரிக்கெட் வரலாற்றில் வீசபட்ட மிகச்சிறந்த பந்துவீச்சு என்ற சாதனைக்கு சொந்தக்காரரானார்.
-
3⃣5⃣.2⃣Overs
— Hampshire Cricket (@hantscricket) September 18, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
1⃣2⃣ Maidens
8⃣6⃣ Runs
1⃣7⃣ Wickets
Purely sensational from @Kyle_Abbott87 who's figures are the best by any Hampshire bowler of all time & the 4⃣th best in @CountyChamp history 👏 pic.twitter.com/FJNA8IYk3s
">3⃣5⃣.2⃣Overs
— Hampshire Cricket (@hantscricket) September 18, 2019
1⃣2⃣ Maidens
8⃣6⃣ Runs
1⃣7⃣ Wickets
Purely sensational from @Kyle_Abbott87 who's figures are the best by any Hampshire bowler of all time & the 4⃣th best in @CountyChamp history 👏 pic.twitter.com/FJNA8IYk3s3⃣5⃣.2⃣Overs
— Hampshire Cricket (@hantscricket) September 18, 2019
1⃣2⃣ Maidens
8⃣6⃣ Runs
1⃣7⃣ Wickets
Purely sensational from @Kyle_Abbott87 who's figures are the best by any Hampshire bowler of all time & the 4⃣th best in @CountyChamp history 👏 pic.twitter.com/FJNA8IYk3s
அதுமட்டுமில்லாமல் இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில், ஒரே போட்டியில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றியவர்கள் பட்டியலிலும் இரண்டாமிடம் பிடித்து அசத்தியுள்ளார். இதற்குமுன் 1956ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஜிம் லாக்கர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 19 விக்கெட்டுகளை எடுத்ததே இதுவரை சிறந்த சாதனையாக உள்ளது.