இந்திய மகளிர் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராக வலம் வருபவர் பூனம் யாதவ். இவர் கடந்த மாதம் நடந்து முடிந்த மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது நபர் என்ற பெருமையையும் பெற்றார்.
இந்நிலையில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர் ஒருவர், இந்திய மகளிர் அணியில் யாரால் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இரட்டை சமதடிக்க இயலும் என நீங்கள் நினைக்கின்றீர்? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
I think @mandhana_smriti. What do you think?#AskPY https://t.co/CPPEEWTk7g
— Poonam Yadav (@poonam_yadav24) March 22, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">I think @mandhana_smriti. What do you think?#AskPY https://t.co/CPPEEWTk7g
— Poonam Yadav (@poonam_yadav24) March 22, 2020I think @mandhana_smriti. What do you think?#AskPY https://t.co/CPPEEWTk7g
— Poonam Yadav (@poonam_yadav24) March 22, 2020
இதற்கு பதிலளித்த பூனம் யாதவ், ஸ்மிருதி மந்தனாவால் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இரட்டை சதமடிக்க இயலும் என நான் நம்புகிறேன், உங்களுடைய கருத்து என்ன என்று பதிவிட்டுள்ளார்
இதையும் படிங்க:உலகக்கோப்பை: 2019இல் வில்லன், 2015இல் நாயகன்: இருமுகனாக இருந்த மார்டின் கப்தில்!