ETV Bharat / sports

ஐசிசி விருதுக்கு அஸ்வின் பெயர் பரிந்துரை! - ஜோ ரூட்

பிப்ரவரி மாதத்தின் சிறந்த வீரருக்கான ஐசிசி விருது பட்டியலில் இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வினின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Ravichandran Ashwin nominated for ICC Player of the Month award

author img

By

Published : Mar 2, 2021, 6:56 PM IST

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் நடைபெற்றுவருகிறது. ஏற்கெனவே இத்தொடரில் நடைபெற்றுள்ள மூன்று போட்டிகளில் இந்தியா இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்று தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தயாராகிவருகின்றனர்.

  • Who’s your ICC Men’s Player of the Month for February?

    Joe Root 🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿 218 Test runs at 55.5 & six wickets at 14.16

    R Ashwin 🇮🇳 106 Test runs at 35.2 & 24 wickets at 15.7

    Kyle Mayers 🌴 261 Test runs at 87

    Vote here 👉 https://t.co/FBb5PMqMm8 pic.twitter.com/Mwiw5fuauy

    — ICC (@ICC) March 2, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதற்கிடையில் ஐசிசியின் மாதத்தின் சிறந்த வீரருக்கான விருது பட்டியலுக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இத்தொடரின்போது ரவிச்சந்திரன் அஸ்வின் 176 ரன்களையும், 24 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளதால் பிப்ரவரி மாதத்தின் சிறந்த வீரருக்கான விருது பட்டியலில் பரிந்துரைசெய்யப்பட்டுள்ளார்.

மேலும் இந்த விருதுக்கு இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட், வெஸ்ட் இண்டீஸ் அணியின் அறிமுக வீரர் கெய்ல் மேயர்ஸ் ஆகியோரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

  • Who’s your ICC Women's Player of the Month for February?

    Tammy Beaumont 🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿 231 ODI runs at 231.00

    Brooke Halliday 🇳🇿 110 ODI runs at 55 & two wickets at 20.00

    Nat Sciver 🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿 63 ODI runs at 48.00 & five wickets at 16.6

    Vote here 👉 https://t.co/lZfMwphyiK pic.twitter.com/fORScVvxZ9

மகளிர் பிரிவில் இங்கிலாந்து வீராங்கனைகள் டாமி பியூமண்ட், ஆல்ரவுண்டர் நாட் சேவியர், நியூசிலாந்து அணியின் ப்ரூக் ஹாலிடே ஆகியோரது பெயர்கள் பரிந்துரைசெய்யப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: 10 கோடி பாலோயர்களைக் கொண்ட முதல் இந்தியர் - கோலிக்கு மற்றொரு மகுடம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.