ETV Bharat / sports

மகனுக்கு டென்னிஸ் பால் ஹேர்கட் செய்த கெவின் பீட்டர்சன்! - கெவின் பீட்டர்சன் ட்வீட்

இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான கெவின் பீட்டர்சன், தனது மகனுக்கு டென்னிஸ் பால் ஹேர்கட் செய்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

Pietersen gives himself & son 'tennis ball' haircut

author img

By

Published : Mar 28, 2020, 7:43 PM IST

இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் தலைசிறந்த வீரர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் கெவின் பீட்டர்சன். இங்கிலாந்து அணி 2005ஆம் ஆண்டில் ஆஷஸ் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றவும், 2010இல் டி20 உலகக்கோப்பைத் தொடரை வெல்லவும் முக்கிய காரணமாக இருந்தார்.

இந்நிலையில், இவர் தனக்கு தானே ஹேர் கட் செய்துகொண்டது மட்டுமல்லாமல் தனது மகனுக்கும் ஹேர்கட் செய்துள்ளார். தனது மகனுக்கு ஹேர்கட் செய்யும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதவிட்ட அவர், அந்த ஹேர்கட்டிற்கு டென்னிஸ் பால் கட் எனவும் பெயர் வைத்துள்ளார்.

இதையடுத்து இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. முன்னதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்திய வீரர் ரோஹித் சர்மாவுடன் அவரது கிரிக்கெட் வாழ்வு குறித்து இவர் உரையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கோலிக்கு சிகை திருத்தும் அனுஷ்கா!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.