ETV Bharat / sports

இரு வேறு அறிமுக போட்டியில் சதமடித்த முதல் ஆடவர் என்ற சாதனை படைத்தார் பாக்.வீரர்! - பாகிஸ்தன் அணியின் தொடக்க வீரரான அபித் அலி

ராவல்பிண்டி: பாகிஸ்தன் அணியின் தொடக்க வீரரான அபித் அலி, ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டியில் தனது அறிமுக ஆட்டத்திலேயே சதமடித்து புதிய சாதனையைப் படைத்துள்ளார்.

Pakistan opener Abid Ali
Pakistan opener Abid Ali
author img

By

Published : Dec 16, 2019, 2:50 PM IST

பாகிஸ்தானின் தொடக்க வீரராக வலம் வருபவர் 32 வயதான அபித் அலி. இவர் கடந்த மார்ச் மாதம் நாடைபெற்ற ஆஸ்திரேலிய அணியுடனான ஒருநாள் போட்டியின்போது பாகிஸ்தான் அணிக்காக அறிமுகமானார்.

தனது முதல் சர்வதேச போட்டியில் களமிறங்கிய அபித் அலி, 119 பந்துகளில் 112 ரன்களை விளாசி, தனது அறிமுக ஒருநாள் போட்டியிலேயே சதமடித்த மூன்றாவது பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

அதனைத் தொடர்ந்து தற்போது பாகிஸ்தான் அணி, இலங்கை அணியுடனான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில், தனது அறிமுக ஆட்டத்தை தொடர்ந்த அபித் அலி, 187 பந்துகளில் சதமடித்து அசத்தினார்.

  • Hundred on Test debut for Pakistan!

    Khalid Ibadulla 166
    Javed Miandad 163
    Saleem Malik 100*
    Mohammad Wasim 109*
    Ali Naqvi 115
    Azhar Mahmood 128*
    Younis Khan 107
    Taufeeq Umar 104
    Yasir Hameed 170
    Yasir Hameed 105
    Fawad Alam 168
    Umar Akmal 129
    ABID ALI 1⃣0⃣6⃣*#PAKvSL pic.twitter.com/Bstoa2k7O5

    — Pakistan Cricket (@TheRealPCB) December 15, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதன் மூலம் இவர் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் ஒரு நாள் மற்றும் டெஸ்ட் அறிமுக போட்டிகளில் பங்கேற்று சதமடித்த முதல் ஆடவர் என்ற புதிய உலக சாதனையைப் படைத்துள்ளார்.

இதையும் படிங்க:ஜாமியா மாணவர்களுக்கு குரல் கொடுத்த பதான்!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.