ETV Bharat / sports

டாஸ் வென்ற நியூசிலாந்து.. அணிக்குத் திரும்பிய வில்லியம்சன்! - Prithvi Shah

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார்.

nzvind-nz-won-the-toss-and-choose-to-field

author img

By

Published : Feb 11, 2020, 7:36 AM IST

நியூசிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று தொடங்கியுள்ளது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார்.

இந்திய அணியைப் பொறுத்தவரையில் கடந்த போட்டியில் பேட்டிங்கில் சொதப்பிட ஜாதவ் நீக்கப்பட்டு மனீஷ் பாண்டே அணியில் இடம்பெற்றுள்ளார். நியூசிலாந்து அணியில் காயம் காரணமாக விலகியிருந்த வில்லியம்சன், சாண்ட்னர் ஆகியோர் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளனர்.

மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் ஏற்கனவே நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியுள்ளதால், இந்திய அணி ஆறுதல் வெற்றிக்காகப் போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணி விவரம்: விராட் கோலி (கேப்டன்), ப்ரித்வி ஷா, மயாங்க் அகர்வால், ஸ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, கேஎல் ராகுல், ஜடேஜா, ஷர்துல் தாகூர், நவ்தீப் சைனி, சாஹல், பும்ரா.

நியூசிலாந்து அணி விவரம்: கேன் வில்லியம்சன் (கேப்டன்), கப்தில், நிக்கோல்ஸ், ராஸ் டெய்லர், டாம் லாதம், ஜேம்ஸ் நீஷம், கிராண்ட்ஹோம், சாண்ட்னர், டிம் சவுதி, கைல் ஜேமிசன், பென்னட்.

இதையும் படிங்க: யு19 உலகக் கோப்பையின் சிறந்த அணியில் இடம்பிடித்த மூன்று இந்திய வீரர்கள்!

Intro:Body:

Ind vs Nz 3rd ODI at Mount Maunganui. Toss wins by NZ and choose bowl

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.