நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி ஹாமில்டனில் டிச. 03ஆம் தேதி முதல் நடைபெற்றுவருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது மூன்றாவது இரட்டை சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
-
Believe it or not, these are two different clips 🤷♂️
— ICC (@ICC) December 4, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Just Kane Williamson things. #NZvWI | #WTC21 pic.twitter.com/uAHWiQUma3
">Believe it or not, these are two different clips 🤷♂️
— ICC (@ICC) December 4, 2020
Just Kane Williamson things. #NZvWI | #WTC21 pic.twitter.com/uAHWiQUma3Believe it or not, these are two different clips 🤷♂️
— ICC (@ICC) December 4, 2020
Just Kane Williamson things. #NZvWI | #WTC21 pic.twitter.com/uAHWiQUma3
இதன் மூலம் நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸை 519 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளர் செய்தது. இதில் அதிகபட்சமாக கேன் வில்லியம்சன் 251 ரன்களை எடுத்திருந்தார்.
-
The technical skill of Kane Williamson’s batting is other- worldly.
— Ian bishop (@irbishi) December 3, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">The technical skill of Kane Williamson’s batting is other- worldly.
— Ian bishop (@irbishi) December 3, 2020The technical skill of Kane Williamson’s batting is other- worldly.
— Ian bishop (@irbishi) December 3, 2020
இது குறித்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஜாம்பவான் இயன் பிஷப் கூறுகையில், “கேன் வில்லியம்சனின் பேட்டிங் திறனானது வேறுலகத்தைச் சார்ந்தது” எனப் பாராட்டியுள்ளார்.
இதையும் படிங்க:கரோனாவிலிருந்து மீண்ட லூயிஸ் சுவாரஸ்