ETV Bharat / sports

#BangladeshTriSeries2019: சொந்த மண்ணில் வெற்றியை ருசிக்க பசியோடு காத்திருக்கும் வங்கதேசம்! - new records in cricket

டாக்கா: முத்தரப்பு டி20 தொடரின் இறுதிப்போட்டியில் இன்று ஆப்கானிஸ்தான் அணி வங்கதேச அணியை எதிர்கொள்கிறது.

#BangladeshTriSeries2019
author img

By

Published : Sep 24, 2019, 9:05 AM IST

வங்கதேசம்-ஆப்கானிஸ்தான்-ஜிம்பாப்வே ஆகிய அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் வங்கதேசத்தில் நடைபெற்றுவருகின்றது. இத்தொடரின் இறுதிப் போட்டியில் ரஷித் கான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி, ஷாகிப்-அல்-ஹசன் தலைமையிலான வங்கதேச அணியை எதிர்கொள்கிறது.

ஏற்கனவே இத்தொடரில் இவ்விரு அணிகளும் நேருக்குநேர் மோதியதில் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியும் இரண்டாவது போட்டியில் வங்கதேச அணியும் வெற்றிபெற்றன.

இந்நிலையில், கோப்பையை முடிவு செய்யும் இந்தப் போட்டியில் யார் வெற்றிபெறுவார் என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

#BangladeshTriSeries2019: ஆப்கானுக்கு ஷாக் கொடுத்த ஷாகிப்!

புதிய கேப்டன் ரஷித் கான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியில் முகமது நபி, ஹஸ்ரத்துல்லா ஜசாய், ஆஸ்கார் ஆப்கன், முஜீப் உர் ரஹ்மான் ஆகிய நட்சத்திர வீரர்கள் தங்களது பணியை சிறப்பாகச் செய்யும் பட்சத்தில் ஆப்கானிஸ்தான் அணியின் வெற்றியை யாராலும் தடுக்க இயலாது.

அதே சமயம் ஷாகிப்-அல்-ஹசன் தலைமையிலான வங்கதேச அணியும் லிட்டன் தாஸ், முகமதுல்லா, முஷ்ஃபிகூர் ரஹிம், முஸ்தபிசுர் ரஹ்மான் ஆகியோர் அடங்கிய வலிமையான பேட்டிங், பந்துவீச்சு வரிசையையும் பெற்றுள்ளது. இதனால் வங்கதேச அணி சொந்த மண்ணில் வெற்றியை ருசிக்க மிகுந்த பசியோடு காத்துக்கொண்டிருக்கிறது.

உத்தேச அணி விவரம்:

ஆப்கானிஸ்தான்: ரஹ்மானுல்லா குர்பாஸ், ஹஸ்ரத்துல்லா ஜசாய், அஸ்கர் ஆப்கான், நஜிபுல்லா சட்ரான், முகமது நபி, குல்புதின் நைஃப், ஷபிகுல்லா ஷபிக், கரீம் ஜனத், ரஷித் கான் (கே), நவீன்-உல்-ஹக், முஜீப் உர் ரஹ்மான், நஜீப் தாராகை, ஷாஹிதுல்லா கமல், ஃபரீத் மாலிக், தவ்லத் சட்ரான்.

வங்கதேசம்: லிட்டன் தாஸ், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, ஷாகிப் அல் ஹசன் (கே), முஷ்ஃபிகுர் ரஹீம், மஹ்முதுல்லா, சபீர் ரஹ்மான், அஃபிஃப் ஹொசைன், மொசாடெக் ஹொசைன், முகமது சைபுதீன், ஷபியுல் இஸ்லாம், முஸ்தபிசுர் ரஹ்மான், அமிமுல் இஸ்லாம், ரூபெல் ஹொசைன்.

#Bangladesh Tri Series2019: வங்கதேசத்தை பதம்பார்த்த ஆப்கான்!

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.