ETV Bharat / sports

#Ashes: மழையால் முதல்நாள் ஆட்டம் ரத்து! - Ashes

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டம் மழையால் ரத்தானது.

#Ashes: மழையால் முதல்நாள் ரத்து
author img

By

Published : Aug 15, 2019, 2:30 AM IST

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பாரம்பரியமிக்க ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றுவருகிறது. இதில், பிர்மிங்ஹாமில் நடைபெற்ற முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 251 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இதைத்தொடர்ந்து, இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கவிருந்தது.

இதற்கான இரு அணிகளும் அறிவிக்கப்பட்ட நிலையில், போட்டி தொடங்குவதற்கு முன்னதாக மழை பெய்தது. நீண்ட நேரத்திற்கு பிறகும் மழை நிற்காததால், முதல்நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.

Intro:Body:

TheAshes - First Day report

Conclusion:

For All Latest Updates

TAGGED:

AshesAUSvENG
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.