ETV Bharat / sports

இவருக்கு இவ்வளவு மவுசா...! - டீம் ஓனரே நேர்ல வந்துட்டாங்க!

முதுகெலும்பு அறுவைசிகிச்சை செய்துள்ள நட்சத்திர ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவை மும்மை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர் நீடா அம்பானி நேரில் சந்தித்து விரைவில் நலம்பெற வாழ்த்தியுள்ளார்.

Hardik pandya
author img

By

Published : Oct 11, 2019, 12:02 AM IST

Updated : Oct 11, 2019, 7:57 AM IST

இந்திய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்டியா சில தினங்களுக்கு முன்பு தனது முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்ய லண்டன் சென்றிருந்தார்.

அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்த பாண்டியா தனது ட்விட்டர் பக்கத்தில் அறுவை சிகிச்சை செய்த பின் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்திருந்தார்.

இந்நிலையில் இன்று அவரைக் காண ஐபிஎல்-இன் மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளரான நீடா அம்பானி லண்டனில் அவரை நேரில் சந்தித்து விரைவில் நலம்பெற வாழ்த்தியுள்ளார். இந்தத் தகவலை பாண்டியா தனது புகைப்படத்துடன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

  • Thank you Bhabhi for coming to meet me here in London. Humbled by your gesture. Your wishes and encouraging words mean a lot to me. You have always been an inspiration. 🙏 pic.twitter.com/jCvVxxY1s5

    — hardik pandya (@hardikpandya7) October 10, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

பாண்டியாவின் ட்விட்டர் பதிவில், ’லண்டனில் என்னை இங்கு சந்திக்க வந்ததற்கு நன்றி பாபி. உங்கள் விருப்பங்களும் ஊக்கமளிக்கும் வார்த்தைகளும் எனக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. நீங்கள் எப்போதும் எனக்கு ஒரு உத்வேகமாக திகழ்பவர்’ என நீடா அம்பானியுடன் எடுத்த புகைப்படத்தையும் இணைத்தில் வெளியிட்டுள்ளார்.

தற்போது பாண்டியாவின் ட்விட்டர் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது.

இதையும் படிங்க: அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்த நட்சத்திர வீரர்!

RESTRICTIONS: SNTV clients only. Use on broadcast and digital channels, including social. Max 3 minutes use per day with a max of 90 seconds from any given match. Use within 48 hours.
BROADCAST: Available worldwide. Scheduled news bulletins only.
DIGITAL: No access Italy, Canada, India and MENA. Scheduled news bulletins only. If using on digital or social channels, territorial restrictions must be adhered to by use of geo-blocking technologies. No archive. All usage subject to rights licensed in contract. For any questions regarding rights restrictions please contact planning@sntv.com.
SHOTLIST: Shanghai, China. 10th October, 2019.
1. 00:00 Alexander Zverev accidentally throws racket into crowd
2. 00:10 Zverev throwing his hands up to the air
3. 00:14 Crowd handing back the racket
++SLOW MOTION++
4. 00:35 Replay of racket going into crowd
5. 00:47 Zverev
SOURCE: Tennis Properties Ltd.
DURATION: 00:56
STORYLINE:
Alexander Zverev accidentally threw his racket into the crowd in his match again Jeremy Chardy at the Shanghai Masters on Wednesday.
In the same match he also accidentally hit a television camerman in the face.
The German went on to defeat France's Jeremy Chardy 7-6(13), 7-6(3).
Last Updated : Oct 11, 2019, 7:57 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.