ETV Bharat / sports

நியூசிலாந்தில் கிரிக்கெட் விளையாடுவது சவாலான ஒன்று - ரோஹித் சர்மா - நியூசிலாந்து தொடர் பற்றி ரோஹித் கருத்து

இந்தூர்: நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் ஆடுவது சுலபமான விஷயம் அல்ல என இந்திய அணி துணை கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

new-zealand-is-not-the-easiest-place-to-play-cricket-says-rohit-sharma
new-zealand-is-not-the-easiest-place-to-play-cricket-says-rohit-sharma
author img

By

Published : Jan 7, 2020, 10:44 PM IST

இலங்கை அணிக்கு எதிரான தொடர் முடிவடைந்த பின், இந்திய அணி நியூசிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டி20, மூன்று ஒருநாள் போட்டி, இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்தத் தொடர் மீது இப்போதே ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தத் தொடர் குறித்து ரோஹித் சர்மா பேசுகையில், "நியூசிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் ஆடுவது என்பது சவாலான விஷயம். கடந்த முறை இந்திய அணி 1-0 என்ற கணக்கில் தொடரை இழந்தது. ஆனால் இம்முறை மிகச்சிறந்த பந்துவீச்சாளர்களுடன் செல்கிறோம்.

என்னைப் பொறுத்தவரை, மிகச்சிறந்த வேகப்பந்துவீச்சை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதில் எனக்கு எவ்வித சந்தேகமும் இல்லை. தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் பந்து பெரிய அளவில் ஸ்விங்காகவில்லை. இந்தியாவிலிருந்து வெளியில் சென்று வேகப்பந்துவீச்சை எதிர்கொள்வது எளிதல்ல. 2014ஆம் ஆண்டின்போது நியூசிலாந்து சென்ற இந்திய அணியில் நான் இருந்தேன். அதனால் நிச்சயம் மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது என்பது எனக்குத் தெரியும்.

ரோஹித் சர்மா
ரோஹித் சர்மா

சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நியூசிலாந்து ஆடிய போட்டிகளை கூர்ந்து கவனித்தேன். அதில் நியூசிலாந்து அணியின் பந்துவீச்சாளர்கள் மிகச்சிறப்பாக செயல்பட்டனர். அனைத்து அணிகளிலும் திட்டங்கள் தீட்டப்பட்டு, அதனை செயல்படுத்துவதில் குளறுபடிகள் நடக்கும். ஆனால் நியூசிலாந்து அணியின் பந்துவீச்சில் என்ன திட்டங்கள் தீட்டப்பட்டதோ, அதனைச் சரியாகச் செயல்படுத்தினர்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சிறப்பாக ஆடியுள்ளேன். நியூசிலாந்தில் காத்திருக்கும் சவாலுக்குத் தயாராகவே உள்ளேன். கடந்த ஆண்டுகளில் நடந்தவை பற்றி நினைப்பதில் எவ்வித பயனும் இல்லை. அதனை மாற்றவும் முடியாது. ஆனால் தற்போது எனது ஆட்டம் மேம்பட்டுள்ளது. டெஸ்ட் போட்டிகளில் தொடக்க வீரராகக் களமிறங்குவதற்காக பல நாள்கள் காத்திருந்தேன். இப்போது அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதனால் நிச்சயம் சிறப்பாக ஆடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது.

இந்திய அணியில் இளம் வீரர்கள் அனைவரும் தற்போது போதுமான அனுபவம் பெற்றுள்ளோம். ஆனால் ஒரே ஒரு சிக்கல் என்னவென்றால், நான்காம் நிலையில் ஆடும் ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த், சிவம் தூபே, கேஎல் ராகுல் ஆகியோர் குழுவாக இணைந்து ஆடுவதில் அனுபவம் இல்லாமல் உள்ளனர். இந்த நியூசிலாந்து தொடரில் இவர்கள் அனைவரும் ஒன்றாக ஆடிவிட்டால், நிச்சயம் எதிர்வரும் தொடர்களில் இந்திய அணி ஆட்டத்திறன் மேம்படும்" என்றார்.

இதையும் படிங்க: ஆஸ்திரேலியா காட்டுத்தீயால் ஆஸ்திரேலிய ஓபன் தாமதமாகுமா?

Intro:Body:

New Delhi: A deadly bowling attack aided by seaming conditions makes New Zealand one of the toughest places to play cricket, says top India batsman Rohit Sharma adding that he is ready for the challenge coming up next month. 

After three hundreds, including a double against South Africa in his first Test series as an opener, Rohit will be facing an attack comprising Neil Wagner, Matt Henry, Trent Boult and Tim Southee in the two-Test matches in Wellington and Christchurch in February.

"New Zealand is not the easiest place to play cricket. Last time, we lost the Test series (0-1) but we gave a good fight. But this bowling attack of ours is completely different from what we had back then," Rohit said in an interview. 

"For me personally, it's going to be a challenge, without doubt, facing the new ball bowlers and the guys who bowl in the middle overs," he said. 

Rohit is aware that the ball might swing and seam much more outside India but the home series against South Africa last year was a welcome change in terms of what one expected of sub-continental tracks. 

"Facing the new ball in any conditions is not that easy. Of course, it's lot tougher outside India. But then, we played three Test matches against South Africa and I have never seen the ball swing so much in India like it did in Pune (second Test)," he recalled. 

"The first few overs that they (SA) bowled, the pitch was damp and so they got pretty much everything out of it. In Ranchi (where he got a double hundred) also, we were three down in no time. 

"But I know what to expect as I have been there the last time (2014 series). Not the easiest of conditions but I will be ready for that challenge," he added. 

Rohit has been keenly watching New Zealand's recent series against Australia. 

Even though New Zealand were soundly thrashed 0-3, Rohit loved the fact that their bowling unit is more consistent in executing plans compared to some of the other international attacks. 

"...they come up with plans and stick to them. It's one thing to make a plan without being able to execute it and another to make a plan and implement it to the T. That makes a lethal bowling combination." 

On to his own game and does he, at times, feel that he could have decided on opening in Tests much earlier, after Virender Sehwag's retirement? Had that been the case he could have played 55 to 60 games in the longest format compared to the 32 (2141 runs and six hundreds) that he has played so far in six years. 

"I know I could think that way...I know it happened late but must have happened for good. That's what I am thinking now honestly. In fact, I am happy that whatever is going on in my career right now is in my favour. 

"Whatever has happened in the past, I cannot change that. I am happy that at least an opportunity to open the batting came to me and I have enjoyed batting up the order." 

The fact that Rohit understands his batting much better than earlier is the reason why he was able to score 2442 runs across formats in 2019. 

"I don't know how to describe it but I am really happy what we could achieve as a team. If you know me, at no stage of my career has personal glory been important. The milestones (2442 runs in a year as opener) are fine but winning every series is what we focus on. 

"If you are playing well, milestones will be reached along the way. I would take credit for the fact that I now understand my game very well than what it was previously. I stuck to my gameplan and that actually worked for me." 

But India's six-year drought at the ICC events does bother Rohit, who is hopeful that things will change for the better as soon as the younger crop of cricketers play together for a considerable amount of time. 

"Things are changing now. Shreyas (Iyer) is No.4 now and he is doing pretty well. Rishabh (Pant) did well in the West Indies ODIs. Shivam (Dube) has started doing well. So, I am confident, our youngsters will step up," the 33-year-old said. 

"The problem is that between KL (Rahul), Rishabh, Shreyas and Shivam, they haven't played many matches together as a team. But that will happen now and once that happens, they will get some confidence." 

He is confident that Iyer will be playing more fearlessly now that he has somewhat made the No.4 position his own. 

"Shreyas knows that he will now bat at No.4 for years to come. He feels secure and can now execute his plans freely. The other guys will first need to make the respective spots their own. 

"KL has had a good time and will go in with a good mindset moving forward. We can't really judge them as a group after two or three matches. We need to wait till they have played sufficient matches together." 

Rohit is 33, at the peak of his prowess but has he thought about what's in store when he quits, perhaps six-seven years down the line? 

"I don't make such plans. Right now, there are a few World Cups to be won," he said. 

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.