ETV Bharat / sports

இணையத்தை அதிரவைத்த சாக்‌ஷி தோனியின் புகைப்படம்! - சக்‌ஷி தோனி வெளியிட்ட இன்ஸ்டாகிராம் புகைப்படம்

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் மனைவி சாக்‌ஷி தோனி வெளியிட்ட இன்ஸ்டாகிராம் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

MS Dhoni's picture with wife Sakshi takes social media by storm

author img

By

Published : Apr 20, 2020, 11:01 PM IST

கோவிட்-19 பெருந்தொற்றின் அச்சுறுத்தல் காரணமாக இம்மாதம் 15ஆம் தேதி தொடங்குவதாக இருந்த ஐபிஎல் தொடர் தற்போது, காலவரையின்றி ஒத்திவைக்கபட்டுள்ளது. இதனால் கிரிக்கெட் வீரர்களும் தங்களது நேரத்தை குடும்பத்தினருடன் செலவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் மனைவி, சாக்‌ஷி தோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், #Mrsweetie-யிடமிருந்து கவனத்தை ஈர்க்கும் நேரங்கள்! வீடியோ கேம் vs மனைவி என பதிவிட்டு, தோனியுடன் செல்ல சண்டையிடுவது போன்ற புகைப்படத்தை இணைத்துள்ளார். இப்புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் சிறிது நேரத்திலேயே இணையத்தை அதிரவைத்துள்ளனர்.

சாக்‌ஷி தோனியின் இன்ஸ்டாகிராம் பதிவு
சாக்‌ஷி தோனியின் இன்ஸ்டாகிராம் பதிவு

ஏனெனில் கடந்தாண்டு நடைபெற்ற உலகக்கோப்பைத் தொடரிலிருந்து, இந்திய அணியில் தோனி இடம்பிடிக்காமல் இருந்து வருவது மட்டுமே. மேலும் அவர் இந்தாண்டு நடைபெறவுள்ள உலகக்கோப்பை டி20 தொடரில் இந்திய அணிக்காக விளையாடுவாரா? என்ற கேள்வி பலரது மனதிலும் எழுந்துள்ளது.

கிரிக்கெட் தேர்வு குழுவினரும் ஐபிஎல் தொடரில் தோனி செயல்படுவதை பொறுத்தே அவரை இந்திய அணிக்கு தேர்வு செய்வதா? வேண்டாமா என முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். ஆனால் தற்போது ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டதினால், இந்திய அணிக்காக தோனியின் வருகை எப்போது என ரசிகர்கள் காத்துக்கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க:தோனியின் வெற்றிக்கான ரகசியத்தை உடைத்தெரிந்த டூ பிளேசிஸ்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.