", "url": "https://www.etvbharat.comtamil/tamil-nadu/sports/cricket/cricket-top-news/kohli-is-better-player-than-sachin-michael-vaughen-1/tamil-nadu20190309200309911", "inLanguage": "ta", "datePublished": "2019-03-09T20:03:11+05:30", "dateModified": "2019-03-09T20:03:11+05:30", "dateCreated": "2019-03-09T20:03:11+05:30", "thumbnailUrl": "https://etvbharatimages.akamaized.net/etvbharat/images/768-512-2646263-166-e8b78c30-a023-4d32-9e04-511fa7bea9a8.jpg", "mainEntityOfPage": { "@type": "WebPage", "@id": "https://www.etvbharat.comtamil/tamil-nadu/sports/cricket/cricket-top-news/kohli-is-better-player-than-sachin-michael-vaughen-1/tamil-nadu20190309200309911", "name": "சச்சினை விட கோலிதான் சிறந்த வீரர்: முன்னாள் கிரிக்கெட் வீரர் புகழாரம்", "image": "https://etvbharatimages.akamaized.net/etvbharat/images/768-512-2646263-166-e8b78c30-a023-4d32-9e04-511fa7bea9a8.jpg" }, "image": { "@type": "ImageObject", "url": "https://etvbharatimages.akamaized.net/etvbharat/images/768-512-2646263-166-e8b78c30-a023-4d32-9e04-511fa7bea9a8.jpg", "width": 1200, "height": 900 }, "author": { "@type": "Organization", "name": "ETV Bharat", "url": "https://www.etvbharat.com/author/undefined" }, "publisher": { "@type": "Organization", "name": "ETV Bharat Tamil Nadu", "url": "https://www.etvbharat.com", "logo": { "@type": "ImageObject", "url": "https://etvbharatimages.akamaized.net/etvbharat/static/assets/images/etvlogo/tamil.png", "width": 82, "height": 60 } } }

ETV Bharat / sports

சச்சினை விட கோலிதான் சிறந்த வீரர்: முன்னாள் கிரிக்கெட் வீரர் புகழாரம்

author img

By

Published : Mar 9, 2019, 8:03 PM IST

சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் சச்சின் டெண்டுல்கா், டான் பிராட்மேன், பிரையன் லாரா ஆகியோர்களை விட விராட் கோலிதான் சிறந்த வீரர் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் புகழாரம் சூட்டியுள்ளார்.

kohli

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே ராஞ்சியில் நடைபெற்ற மூன்றாவது ஒரு நாள் போட்டியில் கேப்டன் விராட் கோலி தனது 41-வது சதத்தை பூர்த்தி செய்தார். இருப்பினும், இந்த போட்டியில் இந்திய அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்த தொடரில் வரிசையாக 2-வது சதம் கண்டுள்ள விராட் கோலிக்கு ரசிகர்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், கிரிக்கெட் போட்டியில் சிறந்த வீரர் யார்? என்ற கேள்வியை மீண்டும் ரசிகர்கள் பற்ற வைக்க, அது டிவிட்டர் வலைத்தளத்தில் காட்டுத்தீ போல் பரவியது.
இந்நிலையில் ரசிகர் ஒருவர் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகனிடம் "விராட் கோலி, பிராட்மேன், சச்சின் மற்றும் லாராவை விட சிறந்த வீரரா? வலுவான பதிலை கூறுங்கள்" எனக் கேள்வி எழுப்பினார்.

இதற்கு மைக்கேல் வாகன், "ஆம்... ஒரு நாள் போட்டியில்..." என யாரும் எதிர்பாராத வகையில் பதிலளித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தார்.

முன்னதாக 225 ஒரு நாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி அதிக சதம் அடித்துள்ள வீரர் என்ற பெருமைக்கு தென்னாப்பிரிக்க அதிரடி மன்னன் ஏபிடி வில்லியர்ஸ் சொந்தக்காரராக இருந்தார். அவர் 25 சதங்களை எடுத்து இந்த சாதனையை படைத்திருந்தார். ஆனால் இந்திய கேப்டன் விராட் கோலியோ அதே 225 போட்டிகளில் பங்கேற்று, 41 சதங்களை விளாசி புதிய உலக சாதனையை படைத்திருக்கிறார்.

சச்சின் டெண்டுல்கா் தான் விளையாடிய 225 போட்டிகளில் 25 சதங்கள் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

In One day cricket ... YES ... https://t.co/vwjmKJYlgT
— Michael Vaughan (@MichaelVaughan) March 8, 2019

Intro:Body:

news

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.