1983ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணியை வழிநடத்தி கோப்பையை வென்றது மட்டுமல்லாமல், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இந்தியா தனக்கென ஒரு தனி சாம்ராஜ்யத்தை அமைக்கை வித்திட்டவர் முன்னாள் கேப்டன் கபில்தேவ்.
கபில்தேவ் இந்திய அணிக்காக 131 டெஸ்ட், 225 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 9 ஆயிரத்திற்கு அதிகமான ரன்களையும், 687 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
இந்நிலையில் கபில்தேவ் இன்று தனது 62ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிவருகிறார். இந்திய கிரிக்கெட் சாம்ராஜ்யத்திற்கு அடித்தளமிட்ட ஜாம்பவானுக்கு சக கிரிக்கெட் ஜாம்பவான்கள் தங்களது வாழ்த்துகளைப் பகிர்ந்துவருகின்றனர். அவற்றுள் சில...
‘லிட்டில் மாஸ்டர்’ சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பதிவில், "பிறந்தநாள் வாழ்த்துகள் கபில்தேவ் அண்ணா. மகிழ்ச்சியும் ஆரோக்கியமும் நிறைந்த ஒரு ஆண்டாக அமைய என்னுடைய வாழ்த்துகள்" என்று தெரிவித்துள்ளார்.
-
Happy birthday @therealkapildev paaji!
— Sachin Tendulkar (@sachin_rt) January 6, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Wishing you a year full of happiness & health. pic.twitter.com/J86R25hb8g
">Happy birthday @therealkapildev paaji!
— Sachin Tendulkar (@sachin_rt) January 6, 2021
Wishing you a year full of happiness & health. pic.twitter.com/J86R25hb8gHappy birthday @therealkapildev paaji!
— Sachin Tendulkar (@sachin_rt) January 6, 2021
Wishing you a year full of happiness & health. pic.twitter.com/J86R25hb8g
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, "பிறந்தநாள் வாழ்த்துகள் கபில்தேவ். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இந்தாண்டு மகிழ்ச்சியான காலமாக அமைய நான் விரும்புகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
-
Happy Birthday @therealkapildev 🎂. Wishing you happy times ahead for you and your family. Have a wonderful and a healthy year ahead.
— Virat Kohli (@imVkohli) January 6, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Happy Birthday @therealkapildev 🎂. Wishing you happy times ahead for you and your family. Have a wonderful and a healthy year ahead.
— Virat Kohli (@imVkohli) January 6, 2021Happy Birthday @therealkapildev 🎂. Wishing you happy times ahead for you and your family. Have a wonderful and a healthy year ahead.
— Virat Kohli (@imVkohli) January 6, 2021
இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தனது ட்விட்டர் பதிவில், "கிரிக்கெட் ஜாம்பவான், சிறந்த ஆல்ரவுண்டர் கபில்தேவிற்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துகள். நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்க என்னுடைய வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார்.
-
9031 intl. runs 💪
— BCCI (@BCCI) January 6, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
687 intl. wickets ☝️
First player to take 200 ODI wickets 👌
Only player to pick over 400 wickets & score more than 5000 runs in Tests 👊
Wishing @therealkapildev - #TeamIndia's greatest all-rounder and 1983 World Cup-winning Captain - a very happy birthday 👏 pic.twitter.com/75lmx0gin2
">9031 intl. runs 💪
— BCCI (@BCCI) January 6, 2021
687 intl. wickets ☝️
First player to take 200 ODI wickets 👌
Only player to pick over 400 wickets & score more than 5000 runs in Tests 👊
Wishing @therealkapildev - #TeamIndia's greatest all-rounder and 1983 World Cup-winning Captain - a very happy birthday 👏 pic.twitter.com/75lmx0gin29031 intl. runs 💪
— BCCI (@BCCI) January 6, 2021
687 intl. wickets ☝️
First player to take 200 ODI wickets 👌
Only player to pick over 400 wickets & score more than 5000 runs in Tests 👊
Wishing @therealkapildev - #TeamIndia's greatest all-rounder and 1983 World Cup-winning Captain - a very happy birthday 👏 pic.twitter.com/75lmx0gin2
-
🙌 Only player in Test history to have taken more than 400 wickets and scored more than 5000 runs
— ICC (@ICC) January 6, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
🏆 1983 @cricketworldcup winning captain
🌟 An all-rounder par excellence
Happy birthday to the legendary Kapil Dev 🎂 pic.twitter.com/mGa9LHtveJ
">🙌 Only player in Test history to have taken more than 400 wickets and scored more than 5000 runs
— ICC (@ICC) January 6, 2021
🏆 1983 @cricketworldcup winning captain
🌟 An all-rounder par excellence
Happy birthday to the legendary Kapil Dev 🎂 pic.twitter.com/mGa9LHtveJ🙌 Only player in Test history to have taken more than 400 wickets and scored more than 5000 runs
— ICC (@ICC) January 6, 2021
🏆 1983 @cricketworldcup winning captain
🌟 An all-rounder par excellence
Happy birthday to the legendary Kapil Dev 🎂 pic.twitter.com/mGa9LHtveJ
மேலும் இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் விவிஎஸ் லக்ஷ்மண், சுரேஷ் ரெய்னா, பிசிசிஐ, ஐசிசி என பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளை கபில்தேவிற்கு தெரிவித்துவருகின்றனர்.
இதையும் படிங்க:வீடு திரும்பும் செளரவ் கங்குலி - மருத்துவமனை முன்பு திரண்ட ரசிகர்கள்