இந்திய அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ராபின் உத்தப்பா. 35 வயதான இவர் கடந்த ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினார்.
இந்நிலையில் இந்தாண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாட ராபின் உத்தப்பா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த தகவல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
-
Robin is our newest Bat-Man! Welcoming you with #Yellove Vanakkam @robbieuthappa! #WhistlePodu 🦁💛 pic.twitter.com/MYVpwvV2ZG
— Chennai Super Kings (@ChennaiIPL) January 21, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Robin is our newest Bat-Man! Welcoming you with #Yellove Vanakkam @robbieuthappa! #WhistlePodu 🦁💛 pic.twitter.com/MYVpwvV2ZG
— Chennai Super Kings (@ChennaiIPL) January 21, 2021Robin is our newest Bat-Man! Welcoming you with #Yellove Vanakkam @robbieuthappa! #WhistlePodu 🦁💛 pic.twitter.com/MYVpwvV2ZG
— Chennai Super Kings (@ChennaiIPL) January 21, 2021
ஐபிஎல் தொடரில் ராபின் உத்தப்பா விளையாடும் ஆறாவது அணி இதுவாகும். 2008 முதல் 189 ஐபிஎல் போட்டிகளில் விளையாடிவுள்ள உத்தப்பா 4607 ரன்களை குவித்துள்ளார். சர்வதேச அளவில் இந்தியாவுக்காக 46 ஒருநாள், 13 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார்.
இதையும் படிங்க: இந்தியா திரும்பிய முகமது சிராஜ், ஹனுமா விகாரிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு