ETV Bharat / sports

5 பந்துகளில் 5 சிக்சர்கள் பறக்கவிட்ட தல... ஐபிஎல்லுக்கு காத்திருக்கும் ரசிகர்கள்! - Chennai

சென்னை: நீண்ட நாள்களுக்கு பிறகு கிரிக்கெட்டிற்கு திரும்பியிருக்கும் தோனி, பயிற்சியின்போது 5 பந்துகளில் 5 சிக்சர்களை விளாசி தனது உடல்திறனை நிரூபித்துள்ளார்.

ipl-2020-csk-skipper-dhoni-sounds-warning-bells-smashes-five-sixes-in-a-row

author img

By

Published : Mar 6, 2020, 7:35 PM IST

உலகக் கோப்பைத் தொடருக்குப் பின் கிரிக்கெட்டிலிருந்து விலகியிருந்த தோனி, இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் தயாராவதற்காக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியைத் தொடங்கியுள்ளார். இவரின் வருகையால் மீண்டும் சென்னை அணி மீதான க்ரேஸும் கூடியுள்ளதோடு மைதானம் ரசிகர்களால் திருவிழாக்கோலம் பூண்டுள்ளது.

ஆனால் நீண்ட நாள்களுக்கு பிறகு தோனி கிரிக்கெட்டுக்கு திரும்பியுள்ளதால் ஃபார்மில் உள்ளாரா, உடல்திறனோடு இருப்பாரா என்ற சந்தேகம் இருந்தன. அதற்கு பதிலளிக்கும் வகையில் பயிற்சியின்போது ஐந்து பந்துகளுக்கு ஐந்து சிக்சர்களை விளாசி அசத்தியுள்ளார்.

  • BALL 1⃣ - SIX
    BALL 2⃣ - SIX
    BALL 3⃣ - SIX
    BALL 4⃣ - SIX
    BALL 5⃣ - SIX

    ஐந்து பந்துகளில் ஐந்து சிக்ஸர்களை பறக்கவிட்ட தல தோனி!

    முழு காணொளி காணுங்கள் 📹👇

    #⃣ "The Super Kings Show"
    ⏲️ 6 PM
    📺 ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ்
    📅 மார்ச் 8
    ➡️ @ChennaiIPL pic.twitter.com/rIcyoGBfhE

    — Star Sports Tamil (@StarSportsTamil) March 6, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ஏற்கனவே ஐபிஎல் தொடரில் தோனிக்கு தனது ஃபார்மை நிரூபிக்கும்பட்சத்தில் ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள டி20 உலகக் கோப்பைத் தொடருக்கு அவர் தேர்வு செய்யப்படுவார் என இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்திருந்தார். இதனால் தோனி ஐபிஎல் தொடரின்போது எவ்வாறு செயல்படுவார் என்ற எதிர்பார்ப்பும் தோனி ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஜடேஜாவுக்கு மறுப்பு... புஜாரா, சாஹாவுக்கு அனுமதி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.