இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி சென்னை செப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் பிப்ரவரி 13ஆம் தேதி தொடங்கியது. இப்போட்டியில் இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இமாலய வெற்றியைப் பதிவு செய்து அசத்தியது.
இந்த வெற்றியின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி 69.7 புள்ளிகளைப் பெற்று மீண்டும் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியது. இதில் இங்கிலாந்து அணி 67 புள்ளிகளுடன் 4ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
-
England will have to win the remaining two #INDvENG Tests to make it to the #WTC21 final 👀 pic.twitter.com/YW3OTwQKo6
— ICC (@ICC) February 16, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">England will have to win the remaining two #INDvENG Tests to make it to the #WTC21 final 👀 pic.twitter.com/YW3OTwQKo6
— ICC (@ICC) February 16, 2021England will have to win the remaining two #INDvENG Tests to make it to the #WTC21 final 👀 pic.twitter.com/YW3OTwQKo6
— ICC (@ICC) February 16, 2021
இந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 அல்லது, 3-1 என்று கைப்பற்றும் பட்சத்தில் ஜூன் மாதம் நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியுடன் மோதும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சென்னை டெஸ்ட்: அக்சர், அஸ்வின் சுழலில் சுருண்டது இங்கிலாந்து; இந்தியா இமாலய வெற்றி!