ETV Bharat / sports

2ஆவது ஒருநாள் போட்டி - டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி ஃபீல்டிங் தேர்வு! - சுனில் ஆம்ரிஸுக்கு பதிலாக எவின் லூயிஸ்

விசாகப்பட்டினம்: இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

IND vs WI Toss update
IND vs WI Toss update
author img

By

Published : Dec 18, 2019, 1:24 PM IST

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஏற்கெனவே கடந்த 15ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று தொடங்கவுள்ளது. இதில் முதலில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பொல்லார்ட் ஃபீல்டிங்கைத் தேர்வு செய்துள்ளார்.

மேலும் வெஸ்ட் இண்டீஸ் அணியில் தொடக்க வீரர் சுனில் ஆம்ரிஸுக்குப் பதிலாக எவின் லூயிஸ் களமிறங்குகிறார். மேலும் ஹெய்டன் வால்ஷுக்குப் பதிலாக கேரி பியர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்திய அணியைப் பொறுத்தவரையில் ஆல்ரவுண்டரான ஷிவம் தூபேவிற்கு பதிலாக ஷர்துல் தாக்கூர் அணியில் இடம்பிடித்துள்ளார்.

இந்திய அணி: விராட் கோலி (கே), ரோஹித் சர்மா, லோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த், கேதார் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, தீபக் சாஹர், முகமது ஷமி, ஷார்துல் தாகூர், குல்தீப் யாதவ்

வெஸ்ட் இண்டீஸ்: கீரோன் பொல்லார்ட் (கே), ஷாய் ஹோப், எவின் லூயிஸ், சிம்ரான் ஹெட்மையர், நிக்கோலஸ் பூரான், ரோஸ்டன் சேஸ், ஜேசன் ஹோல்டர், கீமோ பால், அல்சாரி ஜோசப், ஷெல்டன் கோட்ரெல், கேரி பியர்

இதையும் படிங்க: உலகக்கோப்பைத் தொடருக்கான தேர்வுக் குழுவை கிழித்தெடுத்த யுவராஜ் சிங்!

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.