ETV Bharat / sports

நியூசிலாந்து தொடர்: தவான் பங்கேற்பதில் சந்தேகம்?

பெங்களூரு: ஷிகர் தாவனுக்கு ஏற்பட்டுள்ள காயம் காரணமாக நியூசிலாந்து தொடரில் அவர் பங்கேற்பாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

fresh-injury-puts-question-mark-on-shikhar-dhawans-nz-tour
fresh-injury-puts-question-mark-on-shikhar-dhawans-nz-tour
author img

By

Published : Jan 20, 2020, 11:50 AM IST

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின்போது டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதையடுத்து ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங்கின்போது, ஆரோன் ஃபிஞ்ச் அடித்த பந்தை ஷிகர் தவான் பிடிக்க முயன்றபோது இடது தோளில் காயம் ஏற்பட்டது.

இதனால் ஃபீல்டிங்கில் இருந்து பாதியிலேயே தவான் வெளியேறினார். இதையடுத்து இந்திய பேட்டிங்கின்போதும் தவானுக்கு பதிலாக ராகுல் தொடக்க வீரராகக் களமிறங்கினார். இதையடுத்து தவானுக்கு காயம் ஏற்பட்டது உறுதியானது. இந்த காயத்திற்கு ஸ்கேன் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து பிசிசிஐ சார்பாக பேசுகையில், ''தவானுக்கு ஸ்கேன் செய்யப்பட்டுள்ளது. அந்த ஸ்கேன்களை மருத்துவர்கள் பார்த்து வருகின்றனர். அவரது உடல்நிலை தொடர்ந்து கவனிக்கப்பட்டு வருகிறது. இன்று இந்திய அணி நியூசிலாந்து புறப்படவுள்ளது. அதற்கு முன்னதாக ஷிகர் தவான் நியூசிலாந்து வருவாரா என்பது குறித்து முடிவு செய்யப்படும்'' என்றார்.

இந்தக் காயத்தால் நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் தவான் பங்கேற்பாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இரண்டாவது ஒருநாள் போட்டியின்போதும் பேட் கம்மின்ஸ் வீசிய பந்து தவானின் விலா எலும்பில் பட்டதால், அந்தப் போட்டியின் ஃபீல்டிங்கின்போதும் தவான் களமிறங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Intro:Body:

Bengaluru: Shikhar Dhawan uncertain for India's tour of New Zealand as he sustained a left shoulder injury during the third ODI against Australia on Sunday. Dhawan landed hard on his left shoulder attempting to field. 

He soon left the field and didn't come to open the innings. Dhawan's injury meant KL Rahul once again had to switch his batting position as he opened the innings with Rohit Sharma. 

After being taken for an X-ray, Dhawan was seen with his left arm in a sling, putting under doubt his participation in the New Zealand tour, starting January 24 with a T20 match in Auckland.

The team is set to leave for New Zealand on Monday morning and it is highly unlikely that Dhawan will travel with the team right away.

"Shikhar's scans are here. The medical team is looking at the scans. He will be assessed and his condition will be taken care of and then we will take a call as and when we go," BCCI media manager stated prior to the start of skipper Virat Kohli's press conference.

Dhawan was taken off the field in the fifth over of the game at the M Chinnaswamy Stadium. He had dived to save an Aaron Finch shot in the cover region, hurting his shoulder.

He then walked out and was replaced by leg-spinner Yuzvendra Chahal on the field.

The 34-year-old Dhawan had not taken the field for the entire duration of the Australian innings in the second ODI after a Pat Cummins bouncer hit him on the rib cage while batting.

Dhawan had suffered a thumb fracture during the World Cup in Australia and after returning to the side he sustained a knee injury during the Mushtaq Ali trophy, requiring 27 stitches.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.