ETV Bharat / sports

இதுவே முதல்முறை...! இரண்டு கேப்டன்கள் செய்த  மோசமான சாதனை!

இந்தியா -வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இரு அணி கேப்டன்களான கோலி, பொல்லார்ட் இருவரும் டக் அவுட்டாகி மோசமான சாதனையை படைத்துள்ளனர்.

Pollard and Kohli
For the first time in ODI cricket both captains have been dismissed for a golden duck.
author img

By

Published : Dec 18, 2019, 10:24 PM IST

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் இந்திய அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இதன் மூலம், மூன்று போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பதிவு செய்துள்ளன.

இதனிடையே இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இரண்டு அணிகளின் கேப்டன்களும் முதல் பந்திலேயே டக் அவுட்டாகினர். முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் களமிறங்கிய கோலி, பொல்லார்ட் வீசிய ஸ்லோயர் பந்தில் ரோஸ்டான் சேஸிடம் கேட்ச் தந்து ஆட்டமிழந்தார். விசாகப்பட்டினத்தில் கடந்த ஐந்து போட்டிகளில் மூன்று சதம், இரண்டு அரைசதம் என 556 ரன்கள் குவித்திருந்த அவர் இம்முறை டக் அவுட்டானது அனைவருக்கும் அதிர்ச்சியளித்தது.

இதைத்தொடர்ந்து, வெஸ்ட் இண்டீஸ் அணியின் நிக்கோலஸ் பூரான் 75 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், களமிறங்கிய கேப்டன் பொல்லார்ட் ஷமியின் பந்துவீச்சில் ரிஷப் பந்திடம் கேட்ச் தந்து வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினார். இதன் மூலம், ஒருநாள் போட்டியில் இரண்டு அணிகளின் கேப்டன்களும் கோல்டன் டக் அதாவது முதல் பந்திலேயே டக் அவுட்டாவது இதுவே முதல்முறையாகும்.

மாட்ரன் டே கிரிக்கெட்டின் ரன் மெஷின் என அழைக்கப்படும் கோலி, மறுமுனையில் அதிரடி பேட்ஸ்மேன் என கொண்டாடப்படும் பொல்லார்ட் இருவரும் இதுபோன்ற மோசமான சாதனையில் இடம்பெற்றிருப்பது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Intro:Body:

Rohit Sharma, KL Rahul, Vizag, Team India, West Indies

Vizag: Team India's openers Rohit Sharma and KL Rahul smashed centuries to guide the team to a mammoth total of 387 for 5 in the second ODI of the series against West Indies here at the MA Chidambaram Stadium.

Host were put to bat first and both the openers performed exceptionally to give India a solid start. Rahul smashed his third ODI century with the help of eight boundaries and three sixes.

Vice-captain Sharma smashed 138 balls 159 studded with five maximums and 17 boundaries.

After giving a solid start of 227 KL Rahul was dismissed by Alzarri Joseph in the 37th over of the innings. Captain Virat Kohli had a rare failure as he was dismissed by his counterpart Pollard in the very next over.

Rohit went on to score his eighth one-fifty plus score in the fifty overs format. After him, Rishabh Pant and Shreyas Iyer took the charge on the Windies bowler. Pant scored 16 balls 39 with four maximums and three boundaries.

Iyer who scored his fourth consecutive fifty in ODI also smashed most runs off an over in ODIs by an Indian when he scored 31 runs off the bowling of Rostan Chase.

For the West Indies Pollard, Joseph, and Keemo Paul each picked up a wicket. While Sheldon Cottrell took two wickets.  The left-arm pacer however leaked runs at an economy of 9.22.

This will be an interesting chase for the West Indies as their batters are in form Team India can not write-off the visitors.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.