ETV Bharat / sports

வெஸ்ட் இண்டீஸ் அணியிலிருந்து நீக்கப்பட்ட ஷாய் ஹோப்...! - நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் செல்லும் வெஸ்ட் இண்டீஸ்

நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணியிலிருந்து ஷாய் ஹோப் நீக்கப்பட்டுள்ளார்.

darren-bravo-in-shai-hope-out-of-west-indies-test-squad

author img

By

Published : Oct 17, 2020, 5:14 PM IST

நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகியற்றில் பங்கேற்கவுள்ளது. இதற்கான வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முக்கிய வீரரான ஹாய் ஹோப் நீக்கப்பட்டுள்ளார். 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு பின் ஹோப்பின் பேட்டிங் ஆவரேஜ் தொடர்ந்து குறைந்து வருவதால் நீக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இவர்களுக்கு பதிலாக டி20 தொடரில் ஆன்ட்ரே பிளட்செரும், சிபிஎல்லில் சிறப்பாக ஆடிய கைல் மேயர்ஸும் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் ஆன்ட்ரே ரஸ்ஸல், லெண்டெல் சிம்மன்ஸ், லூவிஸ் ஆகியோர் தொடரிலிருந்து விலகியுள்ளனர். இதேபோல் ஹெட்மயர், டேரன் பிராவோ, கீமோ பவுல் ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ளனர்.

நியூசிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் நவம்பர் 27ஆம் தேதி தொடங்கவுள்ளது.

டெஸ்ட் அணி விவரம்: ஹோல்டர் (கேப்டன்), பிளாக்வுட், பிராத்வெய்ட், டேரன் பிராவோ, ப்ரூக்ஸ், கேம்பெல், சேஸ், கார்ன்வால், டவ்ரிச், கேப்ரியல், ஹெட்மயர், சீமார் ஹோல்டர், அல்சாரி ஜோசப், கீமோ பவுல், கீமார் ரோச்.

ரிசர்வ் அணி: பொன்னெர், ஜோசுவா, ப்ரஸ்டென், மோஸ்லே, ரேமோம் ரெய்ஃபெர், ஹெய்டன் சீல்ஸ்.

டி20 அணி விவரம்: பொல்லார்ட் (கேப்டன்), ஃபேபியன் ஆலன், டுவைன் பிராவோ, காட்ரெல், ஆன்ட்ரே பிளட்செர், ஹெட்மயர், பிரெண்டன் கிங், கைல் மேயர்ஸ், ரோவ்மென் போவல், கீமோ பவுல், நிக்கோலஸ் பூரான், ஒசானே தாமஸ், ஹெய்டன் வால்ஷ் ஜூனியர், கேஸ்ரிக் வில்லியம்ஸ்.

இதையும் படிங்க: கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் பாக். வேகப்புயல் உமர் குல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.