ETV Bharat / sports

இந்திய அணி பரிசோதனை முயற்சிகளில் ஈடுபடுவது ஏன்? பிஷன் சிங் பேடி அதிருப்தி - பிஷன் சிங் பேடி

டெல்லி: உலகக்கோப்பைக்கு இரண்டு மாதங்களே இருக்கும் நிலையில், இந்திய அணி தொடர்ந்து பரிசோதனை முயற்சிகளில் ஈடுபடுவது ஏன் என இந்திய அணியின் முன்னாள் வீரர் பிஷன் சிங் பேடி தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்

cricket player
author img

By

Published : Mar 12, 2019, 3:16 PM IST

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. தற்போது 2-2 என சமநிலை வகிப்பதால், கடைசி ஒருநாள் போட்டி ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

bishan singh bedi
jadeja

இந்நிலையில், இந்திய அணி பல்வேறு பரிசோதனை முயற்சிகளை கேப்டன் கோலி மேற்கொண்டுவருகிறார். இத்தனை நாட்களாக நான்காம் இடத்தில் ஆடிவந்த ராயுடுவை நீக்கிவிட்டு, ராகுல் களமிறங்குகிறார். அதேபோல், அனுபவ வீரர் தோனிக்கு ஓய்வளித்துவிட்டு இளம் வீரர் பந்த் களமிறக்கப்படுகிறார்.

நான்காவது ஒருநாள் போட்டியில், ராகுல் சரியாக ரன்களை எடுக்கத் தவறினார். அதேபோல் பந்த் முக்கிய ஸ்டம்பிங் வாய்ப்புகளை தவறவிட்டார். அதேபோல் கோலியும் கேப்டன்சியில் யுக்தி வகுப்பதில் சிரமப்பட்டார் என்பது ரசிகர்களுக்கு நன்றாக தெரிந்தது.

இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் பிஷன் சிங் பேடி, 'உலகக்கோப்பையை இன்னும் இரண்டு மாதங்களில் வைத்துக்கொண்டு பல்வேறு பரிசோதனை முயற்சிகளில் ஈடுபட்டுவருவது அதிருப்தி அளிக்கிறது. தோனி இல்லாமல் கோலியால் தனியாக செயல்பட முடியவில்லை.

ரவீந்திர ஜடேஜாவை சரியாக பயன்படுத்த தவறிவருகின்றனர். ரிஷப் பந்த்-க்கு கடிவாளம் தேவை. தொடர்ந்து விக்கெட் கீப்பிங்கில் செய்த தவறுகளையே செய்கிறார்.

நான்காவது ஒருநாள் போட்டியில், 359 ரன்களை இரண்டு ஓவர்கள் மீதமிருக்கும் நிலையில் ஆஸ்திரேலிய அணி வெல்கிறது என்றால் நம் அணிக்கும் இருக்கும் பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என்பது தெளிவாகிறது' எனத் தெரிவித்துள்ளார்.

Intro:Body:

Hyderabad, Feb 28 (PTI):German car maker Audi Thursday

rued the "high tax" imposed on luxury cars and said it expects

to post muted growth during the current year.

    The company also said it would also launch three new

models Q8, A8 and R8 in India during the course of the year.

     Audi India Head, Rahil Ansari said the high tax levied on

luxury vehicles had become an impediment to the growth of the

category in India.

    "Taxes on luxury cars are too high, especially if you look

at the GST is at 28 per cent and cess 15 to 22 per cent. It is

too high. If luxury cars are made available to more, we will

sell more vehicles and tax revenues will increase" he said.

    "We will have more manpower and increase investment in the

network. But currently the way it is (like) tax is considered

(as) a sin and luxury is not a sin", he said.

     "We don't expect growth (in 2019) as opposed to (compared

to) last year. We sold 6,463 cars last year.

     Ansari said Audi India had a loss in terms of volumes in

2018 due to the unforeseen closure of one of their largest

dealers in the NCR and the change ofEuropean emission norms

called WLPT, that also led to some delay in introducing new

products into India.

    He was speaking to reporters after inaugurating a new

showroom here.

    Ansari said the company's popular model Q2 was one of the

brands that may be brought to India under the "homologation

scheme" under which the government allows imports of upto

2,500 units without the need to adapt to Indian regulations.

    "Q2 could be one of the cars under the scheme that would

be tested (in India) under the scheme and see if the

acceptance of Q2 is there," he said.

    To a query, he said, Audi planned to launch its

electric vehicle e-tron in 2020 and it could be advanced if

the charging infrastructure was in place. PTI GDK VIJ

APR  

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.