கோவிட்-19 பெருந்தொற்றுக் காரணமாக உலகம் முழுவதும் இதுவரை மூன்றரை லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டும், 16ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தும் உள்ளனர். இந்நிலையில் இந்தியாவின் பல பகுதிகளில் இப்பெருந்தொற்று காரணமாக 144 தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளன.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர தொடக்க வீரரும், டெல்லியின் கிழக்கு தொகுதி நாடளுமன்ற உறுப்பினருமான கவுதம் கம்பீர், கோவிட் பெருந்தொற்றால் பாதிப்படைந்தவர்களுக்குத் தேவையான மருத்துவ உபகரணங்களை வாங்க தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.50 லட்சத்தை டெல்லி அரசு மருத்துவமனைகளுக்கு வழங்குவதாகத் தெரிவித்துள்ளார்.
-
बिना हथियार जंग नहीं जीती जाती!
— Gautam Gambhir (@GautamGambhir) March 23, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Corona के इलाज और उपकरणों में कोई कमी ना हो इसलिए चाहता हूँ कि अस्पतालों को मेरे सांसद फण्ड से 50 लाख दिए जाएँ. @ArvindKejriwal
घर के अंदर रहें, सावधानी और सफ़ाई रखें और
सरकार का साथ दें. @narendramodi #IndiaFightsCorona pic.twitter.com/jS415AoTlo
">बिना हथियार जंग नहीं जीती जाती!
— Gautam Gambhir (@GautamGambhir) March 23, 2020
Corona के इलाज और उपकरणों में कोई कमी ना हो इसलिए चाहता हूँ कि अस्पतालों को मेरे सांसद फण्ड से 50 लाख दिए जाएँ. @ArvindKejriwal
घर के अंदर रहें, सावधानी और सफ़ाई रखें और
सरकार का साथ दें. @narendramodi #IndiaFightsCorona pic.twitter.com/jS415AoTloबिना हथियार जंग नहीं जीती जाती!
— Gautam Gambhir (@GautamGambhir) March 23, 2020
Corona के इलाज और उपकरणों में कोई कमी ना हो इसलिए चाहता हूँ कि अस्पतालों को मेरे सांसद फण्ड से 50 लाख दिए जाएँ. @ArvindKejriwal
घर के अंदर रहें, सावधानी और सफ़ाई रखें और
सरकार का साथ दें. @narendramodi #IndiaFightsCorona pic.twitter.com/jS415AoTlo
இதுகுறித்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, கம்பீர் எழுதியுள்ள கடிதத்தில், இந்தக் கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக நமது நகரத்தையும், நகர மக்களையும் காப்பாற்றும் முயற்சியாக, அரசு மருத்துவமனைக்கு தேவையான உபகரணங்களை வாங்குவதற்காக எனது எம்பி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 50 லட்சம் வழங்கவுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:'தனிமைப்படுத்தப்பட்டுள்ளது மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது' - செரீனா வில்லியம்ஸ்